தனிமையின் இரண்டு பில்லியன் ஒளி ஆண்டுகள் மனித இனம் இந்தச் சிறிய கோள வடிவிலான விண்பொருள் மீது உறங்கி, விழித்து, வேலை செய்து மேலும் சில நேரங்களில் செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் நண்பர்களுக்காக வாழ்த்தும் தெரிவிக்கிறது நான்