கடித இலக்கியம்

இலக்கியத் தரம் பெற்ற கடித இலக்கியப் படைப்புகள் இப்பகுதியில் வெளியாகும்.

ரவிசுப்பிரமணியனுக்கு வண்ணதாசன் எழுதிய கடிதங்கள்

அன்புமிக்க ரவிக்கு,​ வணக்கம். ​​ நீங்கள் பாடி நிறையக் கேட்டிருக்கிறேன். தளும்பத் தளும்ப​ இன்னும் மனதில் நிற்பது தேனருவித் தடாகத்தின்  அமிழ்ந்தபடி நீங்கள் பாடியவை.​​ என்னுடைய ‘ப்ரெய்லில் ஒரு பிரார்த்தனை’க்கு இப்படி ஒரு கொடுப்பினை. எனக்கு அந்த சர்ச், ராமச்சந்திரன், சுகுணா, செல்வகுமார்...

ஆர்தர் ரைம்போவின் கடிதம்- 2 தொடர்ச்சி

ஒன்பதாவது கனலி  இணையஇதழில், ஆர்தர் ரைம்போ போல் டெமெனிக்கு ஒரு மணி நேர வாசிப்புக்குத் தீனியாக எழுதிய மிக நீண்ட கடிதத்தின் முதல் பகுதியை வாசித்திருப்பீர்கள். இம்மாத கனலி இதழ், ‘என் மென்நயமிகு...

ஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கிக்கு ஒரு கடிதம் -தேவதச்சன்

  கோவில்பட்டி 23.5.1991   தலைவாரும் எதிர்த்த வீட்டுப்பெண் கழிந்த ஒன்றிரண்டு மயிர்களை விரல்களில் சுற்றி வெளியில் எரியும்போது என் மூளையையும் சேர்த்து எறிந்தாள். எனது மூளை சாக்கடை ஓரத்தில் ஆபாசமாகக் கிடக்கிறது. அன்புள்ள தஸ்தாயெவ்ஸ்கி. உனக்கு இந்தக் கடிதம்...