Sunday, Jun 26, 2022
HomeArticles Posted by கீதா மதிவாணன்

அது ஒரு இலையுதிர்கால இரவு. பதினைந்து வருடங்களுக்கு முன்பு, இதே போன்றதொரு இலையுதிர்கால பின்மாலைப்பொழுதில் தானளித்த விருந்தொன்றினைப் பற்றிய நினைவுகளை மீட்டியபடி தனது படிப்பறையில் குறுக்கும் நெடுக்குமாய்

[செவ்விந்தியத் தலைவர் சியாட்டிலிடமிருந்து அதிபர் பியர்ஸ்க்கு எழுதப்பட்ட கடிதம், 1885 1851-ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட உடன்படிக்கை ஒன்றினை வாஷிங்டனின் ப்யூஜெட் சவுண்ட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்த சுக்வாமிஷ் மற்றும்

மேடிசன் சதுக்கத்தில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த சோப்பி அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். சருகொன்று அவன் கையில் வந்து விழுந்தது. குளிர்காலம் வந்துகொண்டிருக்கிறது. அதற்கானத் திட்டங்களை அவன் வகுத்தாகவேண்டும்

முதியவர் காஸ்கூஷ் பேராவலோடு கவனித்தார். அவருடைய பார்வை மங்கிப்போய் பல காலமானாலும், ஒரு சின்ன சத்தமும் வற்றியுலர்ந்த நெற்றிக்குப் பின்னாலிருக்கும், ஆனால் உலக விவகாரங்களைக் கருத்தூன்றிப் பார்ப்பதிலிருந்து

பலகாலம் முன்பு என்சோ யுகத்தில் மீடெரா புத்தவிகாரத்தில் கோகி என்றொரு புத்த துறவி இருந்தார். பிரமாதமான ஓவியர் என்று அறியப்பட்டிருந்த அவர், பறவைகள், பூக்கள், நிலப்பரப்புகள், புத்தரின்

1.என்ன நடக்கிறதென்று யாருக்குத் தெரியும் மணித்துளிகளின் மறுபக்கம் என்ன நடக்கிறதென்று யாருக்குத் தெரியும்? எத்தனை எத்தனை சூர்யோதயங்கள் அந்த மலைக்குப் பின்னாலிருந்து! தொலைவில் திரளுமந்த மிளிர்மேகம் முன்பெத்தனை முறை பொன்னுடல் நடுங்க இடிமுழங்கியிருக்கிறது! இந்த ரோஜா நஞ்சாகிப்போனது. அந்த வாள்

“நத்தைகள் சேகரித்தால் என்ன?”  ஸ்டானுக்குதான் இந்த அற்புதமான யோசனை உதித்தது. ஐந்து குழந்தைகள் உள்ள அந்த வீட்டில் சேகரிப்புப் பழக்கம் ஒன்றும் புதிதில்லை.  பிரவுன் தம்பதியைப் பார்க்க விருந்தினர் யாராவது

எழுதப்படாத புத்தகங்கள் எவ்வளவு உச்சம் தொட்டு வாழ்ந்தாலும் முடிவிலென்னவோ அதே கதைதான் நம்முடைய ஆகச்சிறந்த புத்தகத்தை எழுதாமலேயே சாகப்போகிறோம் நம் வாழ்வின் மிகச்சிறந்த செயலை செய்துமுடிக்காமலேயே மடியப்போகிறோம் எழுதப்படாத புத்தகங்கள் வரையப்படாத ஓவியங்கள் இந்த வானுக்குக் கீழே எத்தனை எத்தனை… பதிப்பிக்கப்படாத நம்

வெக்கையும் புழுக்கமுமான நண்பகல் வேளை. வானம் சிறு மேகம் கூட இல்லாமல் வெறிச்சென்று காணப்பட்டது. காய்ந்துகிடந்த புற்கள் இனி மழை கண்டாலும் பசுமை காண்பதற்கில்லை என்பது போன்று

பெரும்பாலான காடுறை மனிதர்களுக்கு பாப் பேக்கருடன் நேரடிப் பழக்கமோ அறிமுகமோ இல்லாதிருந்தபோதும் அவனைப் பற்றி நன்றாகவே அறிந்திருப்பார்கள். சில வருடங்களுக்கு முன் நியூ சௌத் வேல்ஸின் மேக்வாரி

error: Content is protected !!