சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்

காலநிலை ஆய்வுக் கருத்துக்களின் அறிவியல் வரலாறு

1824 அக்டோபரில் Annales de Chimie et de Physique, Tome XXVII என்ற ஆய்விதழில் வெளியான ஃபூரியே (Fourier) எனும் பிரெஞ்சு விஞ்ஞானியின் "Remarques generales sur les Temperatures du...

சூழலியல் அக்கறை வெகுஜன ஈடுபாடாக ஏன் மாறவில்லை?

நான் கொலம்பியா பல்கலைகழகத்தில் ஆய்வுப் படிப்பை முடிக்கும் சந்தர்ப்பத்தில், 2008-ஆம் ஆண்டு, அறிவியலாளர் ஜேம்ஸ் ஹான்சன் என்பவர் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டேன். அதற்கு முன்பே ப்ரூனோ லதூர் உள்ளிட்ட சிந்தனையாளர்களைப் படித்ததாலும், ஓரிரு...

காலநிலை மறுப்பு: அரசியலும் உளவியலும்

"நீங்கள் பதற்றப்பட வேண்டும், பீதியடைய வேண்டும். என்னை தினமும் உலுக்குகிற பயம் உங்களுக்கும் வரவேண்டும். பிறகு நீங்கள் செயல்படத் தொடங்கவேண்டும். ஒரு அவசரநிலையின் வேகத்துடன் நீங்கள் செயலில் இறங்கவேண்டும்." காலநிலைச் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க்கின்...

சூழலியம்: தத்துவ – உளவியல் அடிப்படைகள் பற்றிய ஒரு மிகச் சுருக்கமான அறிமுகம்

நாம் நம்புவதை விட இயற்கையிடம் வேறொன்று இருக்கிறது அதனிடம் ஆன்மா இருக்கிறது அதனிடம் சுதந்திரம் இருக்கிறது அதனிடம் காதல் இருக்கிறது அதனிடம் மொழி இருக்கிறது - ஃப்யொடர் இவானுவெச் சுச்செவ் (Fyodor Ivanovich Tyutchev) உயிர் ஏணி (ladder of being) என்று...

பனி சூழ் உலகு

The ultimate achievement of mankind would be, not just self-destruction, but the destruction of all life; the transformation of the living world into a...

‘காலநிலை மாற்றம்’: கிலோ என்ன விலை?

இயற்கையை, தான் வாழ்ந்த திணையைப் போற்றிய சமூகம், தமிழ்ச் சமூகம். தம் வாழ்நிலத்தை, அதன் சூழலியல் வளத்தைச் சுட்டிக்காட்டும் கூறுகளைக் கருப்பொருள்களாக்கிப் போற்றிய அதேநேரம், அந்தத் திணையின் சீரழிவையும் சங்க இலக்கியங்கள் பேசின. இன்றைக்குப்...

கார்பன் சந்தையும் காலநிலை அகதிகளும்

வங்கதேசத்தின் அந்தக் கடலோரக் கிராமத்தில் ஜெஹனாராவும், அவரது கணவரும், நான்கு குழந்தைகளும் ஓரளவு நிம்மதியாகத்தான் வாழ்ந்துவந்தனர். தாகூர் சொல்வாரே, மழைக்காலம் வந்து ஆறுகளில் வெள்ளம் வந்தால் உள்நாட்டிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு படகுகள் வரும்,...

பாரிஸ் காலநிலை ஒப்பந்தம்: ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னர்

உலகம் இன்று சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பூதாகரமாகிவரும் புவிவெப்பமடைதல். இந்தச் சவாலைச் சந்திக்க 2015ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் சர்வதேச மாநாடு நடந்தது. நவம்பர் 30 முதல் டிசம்பர் 11 வரை...

காலநிலை மாற்றமும் பெண்களும்

காலநிலை மாற்றமும் பெண்களும் என்ற தலைப்பு மிக அடிப்படையான கேள்வி ஒன்றை எழுப்பக் கூடும். காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் அனைவருக்கும் பொதுவானவை தானே, இதில் பெண்களின் தனித்த பங்கு அல்லது பாதிப்பு என்னவாக...

பருவநிலைப் போக்கும் தமிழகக் கடற்கரையும்

பருவநிலை மாற்றமும் கடலும்  பெருங்கடல்கள் உலகின் பருவநிலையை ஒழுங்காற்றிவருகின்றன. கரியமிலவளி உள்ளிட்ட பசுங்குடில் வளிகளின் (Greenhouse gases) பெருக்கத்தால் புவிவெப்பம் உயர்ந்துகொண்டே போகிறது. இதன் விளைவாகக் கடலின் தன்மைகள் மாறிகொண்டிருக்கின்றன. வெப்ப மாறுபாடு, அமிலவயமாதல்,...