சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்

அமைதி திரும்பும்

முன்பொரு காலத்தில் பெருங்கடல்கள், ஏராளமான காடுகள், அற்புதமான கண்டங்கள், துருவப் பகுதிகள், ஆதிகாலத்தில் இருந்து பரிணமித்து வானளாவிய கட்டிடங்களும் டிஜிட்டல் புரட்சிகளும் உருவாக்கிய நாகரிகங்கள் இருந்த அவ்வுலகம் இனி இல்லை. அந்த உலகம்...

இந்தியாவில் காலநிலை மாற்றம்: நவ்ரோஸ் துபாஷ் நேர்காணல்

நவ்ரோஸ் துபாஷ் நீண்ட காலமாக காலநிலை மாறுபாட்டுச் சவால்களுக்கு, இந்தியாவின் எதிர்வினையை ஆராய்ந்து வரும் அறிஞர் ஆவார். 1990-ஆம் ஆண்டு, ஏற்படுத்தப்பட்ட காலநிலைச் செயல்பாட்டு நெட்வொர்க் சிவில் சொசைட்டியின், முதல் சர்வதேச ஒருங்கிணைப்பாளர்...

சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் நேர்காணல்

நாகை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள மாதிரிமங்கலம் கிராமத்தில் பகுத்தறிவுக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் நக்கீரன். டெல்டாவின் வளமையையும் அதன் தற்போதைய நிலையையும் கண்கூடாகக் கண்டவர். பொறியியல் படிப்பைத் தொடர முடியாமல் சிங்கப்பூர், மலேசியா,...

ரிச்சர்ட் பவர்ஸ்: மரங்களின் பொருட்டு வனத்தினைக் காணுதல்

தேசிய புத்தக விருது (National Book Award) மற்றும் மாக் ஆர்தர் “ஜீனியஸ்” நல்கையை (Mac Arthur “genius” grant) வென்றுள்ள எழுத்தாளர் ரிச்சர்ட் பவர்ஸின் (Richard Powers) சமீபத்திய நாவல் ‘தி...

தலையங்கம்: இன்னும் பிறக்காத தலைமுறைக்காக…

கனலி கலை இலக்கியச் சூழலியல் இணையதளம் சூழலியல் காலநிலைச் சிறப்பிதழ் – பிப்ரவரி 2021 இன்னும் பிறக்காத தலைமுறைக்காக… 1 இன்றைக்கு மனிதகுலம் அதன் வரலாற்றில் மிக நெருக்கடியான ஒரு கட்டத்தில் நிற்கிறது. புவியில் அனைத்து உயிர்களின் பாதுகாக்கப்பட்ட...

பாரிஸ் காலநிலை ஒப்பந்தம்: ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னர்

உலகம் இன்று சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பூதாகரமாகிவரும் புவிவெப்பமடைதல். இந்தச் சவாலைச் சந்திக்க 2015ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் சர்வதேச மாநாடு நடந்தது. நவம்பர் 30 முதல் டிசம்பர் 11 வரை...

கார்பன் சந்தையும் காலநிலை அகதிகளும்

வங்கதேசத்தின் அந்தக் கடலோரக் கிராமத்தில் ஜெஹனாராவும், அவரது கணவரும், நான்கு குழந்தைகளும் ஓரளவு நிம்மதியாகத்தான் வாழ்ந்துவந்தனர். தாகூர் சொல்வாரே, மழைக்காலம் வந்து ஆறுகளில் வெள்ளம் வந்தால் உள்நாட்டிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு படகுகள் வரும்,...

நடக்கும் மலை பறக்கும் நதி: சூழலியல் பற்றிய பௌத்தக் குறிப்புகள்

பௌத்தம் ஒரு புராதன, சிக்கலான நம்பிக்கை முறை. மனித துக்கங்கள் பற்றியும் அவற்றைக் களையும் வழிகள் பற்றியும் தியானிக்கும் சிந்தனை முறையை அடித்தளமாகக் கொண்டது. பௌத்த தர்மம் உலகின் சூழலியல் பிரச்னைகளுக்கு ஏதேனும்...

இறுதி வாய்ப்பாக அமையும் அடுத்த ஒன்பது ஆண்டுகள்

நாம் காலநிலை நெருக்கடியின் ஆறு தசாப்த (அறுபது ஆண்டுகள்) சுழற்சியின் பாதிவழியை கடந்துள்ளதை துல்லியமாக காண முடியும். இதன் முக்கியமான ஆண்டுகளின் சித்திரம்போல் புலர்கிறது இப்புத்தாண்டு விடியல். புவி வெப்பமாதல் 1990 வாக்கில் இருந்துதான்...

‘காலநிலை மாற்றம்’: கிலோ என்ன விலை?

இயற்கையை, தான் வாழ்ந்த திணையைப் போற்றிய சமூகம், தமிழ்ச் சமூகம். தம் வாழ்நிலத்தை, அதன் சூழலியல் வளத்தைச் சுட்டிக்காட்டும் கூறுகளைக் கருப்பொருள்களாக்கிப் போற்றிய அதேநேரம், அந்தத் திணையின் சீரழிவையும் சங்க இலக்கியங்கள் பேசின. இன்றைக்குப்...