சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்

உலகைக் காக்க விதிகளை மாற்றுங்கள்!: கிரெட்டா துன்பர்க் உரை

எனக்கு சுமார் எட்டு வயதிருக்கும்போது, காலநிலை மாற்றம் அல்லது புவி வெப்பமாதல் என்று வழங்கப்படுகிற ஒன்றைப் பற்றி முதன்முதலாகக் கேள்விப்பட்டேன். நம்முடைய வாழ்க்கைமுறையின் மூலமாக, மனிதர்களாகிய நாம் தான் அதை உருவாக்கினோம் என்பது...

கிம் ஸ்டான்லி ராபின்சன்: “எதிர்காலத்துக்கான அமைச்சகம்”

ஆமி பிராடியின் "எரியும் உலகங்கள்" யேல் காலநிலை இணைப்புகளுடன் (Yale Climate Connections) இணைந்து எழுதப்பட்ட மாதாந்திர கட்டுரை. இது  காலநிலை மாற்றத்தின் சிக்கல்களை சமகால இலக்கியம் எவ்வாறு வினாவுகிறது என்பதை ஆராய...

புயலின் கண்ணிலிருந்து கதை சொல்லல்: அமிதவ் கோஷ் நேர்காணல்

பயணக்கட்டுப்பாடுகளினால் 2020-இல் சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த சூழலில், எங்கும் இல்லாத இடங்களுக்கெல்லாம் பயணசீட்டுகளைப் பல விமான நிறுவனங்கள் விற்கத்தொடங்கின. ஒரு விமானப் பயணச்சீட்டின் விலைக்கும், அந்த விமானம் வெளியிடும் புகையுமிழ்விற்கும் ஈடாக 35,000...

மா. கிருஷ்ணனின் உலகங்கள்

எழுத்தாளர், இயற்கையியலர், “சூழல்சார் பற்றாளார்”, முனைப்பான இயற்கைப் புகைப்பட ஆர்வலர் என்ற பல ஆர்வங்களைக் கொண்டிருந்த மா. கிருஷ்ணன் (1912 -1996) இயற்கை குறித்து ஆங்கிலத்தில் மிகச் சுவாரசியமாக எழுதியவர்களில் தலைசிறந்தவர். இயற்கையைப்...

வரைபடங்கள் உணர்த்தும் சுற்றுச்சூழல் உண்மைகள்

தமிழகம் கடந்த முப்பது ஆண்டுகளில் தொழில்துறையில் பலவிதமான முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியின் விலையாக சுற்றுச்சூழலில் ஏற்பட்ட தாக்கங்கள் மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துவருகின்றன. சில வரைபடங்களைக் கொண்டு அதை இங்கு விளக்குகிறேன். இந்தக்...

காலநிலை மாற்றம்: புரிந்துகொள்ள 25 சொற்கள் — ஆதி வள்ளியப்பன்

கனலியின் ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’ நம் உரையாடலில் அதிகம் இடம்பெறாத அறிவியல், சூழலியல், காலநிலை மாற்றம் சார்ந்த விரிவான, ஆழமான கட்டுரைகள், நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றைத் தாங்கி வருகிறது. இவற்றை எந்தச் சிரமமும் இன்றி...

காலநிலை மாற்றமும் பெண்களும்

காலநிலை மாற்றமும் பெண்களும் என்ற தலைப்பு மிக அடிப்படையான கேள்வி ஒன்றை எழுப்பக் கூடும். காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் அனைவருக்கும் பொதுவானவை தானே, இதில் பெண்களின் தனித்த பங்கு அல்லது பாதிப்பு என்னவாக...

ஜேம்ஸ் லவ்லாக்: இந்த உயிர்க்கோளமும் நானும் எங்கள் வாழ்வின் இறுதி 1% பகுதியில் இருக்கிறோம்

தனது 101வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருக்கும் உயிரி அண்டக் கோட்பாட்டின் (Gaia Theory) தந்தை, கோவிட்-19, தீவிரமான வானிலை, உறையும் வெள்ளெலிகள் பற்றி உரையாடுகிறார். இந்த புவியில் வாழ்வென்பது சூழலோடும் ஒன்றோடொன்று வினைபுரிவதும் தன்னைத்தானே...

அடையாளங்கள்

அவனுடைய வீடு, பிரதமர் துவக்கி வைத்த தங்க நாற்கரச் சாலையாக அகலப்படுத்திக்கொண்டிருக்கும் கிராமத்துச் சாலை ஓரத்தில். சாலை ஓரத்தில் ஏதோ நூற்றாண்டில் நாட்டை ஆண்டிருந்த மன்னர், கால்நடைப் பயணிகளுக்குக் காலாற நின்று ஓய்வெடுப்பதற்காகவும்...