சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்

கார்பன் சந்தையும் காலநிலை அகதிகளும்

வங்கதேசத்தின் அந்தக் கடலோரக் கிராமத்தில் ஜெஹனாராவும், அவரது கணவரும், நான்கு குழந்தைகளும் ஓரளவு நிம்மதியாகத்தான் வாழ்ந்துவந்தனர். தாகூர் சொல்வாரே, மழைக்காலம் வந்து ஆறுகளில் வெள்ளம் வந்தால் உள்நாட்டிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு படகுகள் வரும்,...

ஜான் பெல்லமி ஃபாஸ்டரின் ‘இயற்கையின் மீள்வருகை’

2000-ஆம் ஆண்டில் வெளியாகிய முன்னோடி நூலான ஜான் பெல்லமி ஃபாஸ்டரின் மார்க்சின் சூழலியல்* (Marx’s Ecology), மார்க்சியம் தனது தொடக்க காலம் முதலே சூழலியல் பிரச்சனைகளுடன் அக்கறைக் கொண்டிருந்ததை எடுத்துரைத்தது. அதன் தொடர்ச்சியாக...

‘காலநிலை மாற்றம்’: கிலோ என்ன விலை?

இயற்கையை, தான் வாழ்ந்த திணையைப் போற்றிய சமூகம், தமிழ்ச் சமூகம். தம் வாழ்நிலத்தை, அதன் சூழலியல் வளத்தைச் சுட்டிக்காட்டும் கூறுகளைக் கருப்பொருள்களாக்கிப் போற்றிய அதேநேரம், அந்தத் திணையின் சீரழிவையும் சங்க இலக்கியங்கள் பேசின. இன்றைக்குப்...

சூழலியம்: தத்துவ – உளவியல் அடிப்படைகள் பற்றிய ஒரு மிகச் சுருக்கமான அறிமுகம்

நாம் நம்புவதை விட இயற்கையிடம் வேறொன்று இருக்கிறது அதனிடம் ஆன்மா இருக்கிறது அதனிடம் சுதந்திரம் இருக்கிறது அதனிடம் காதல் இருக்கிறது அதனிடம் மொழி இருக்கிறது - ஃப்யொடர் இவானுவெச் சுச்செவ் (Fyodor Ivanovich Tyutchev) உயிர் ஏணி (ladder of being) என்று...

இறுதி வாய்ப்பாக அமையும் அடுத்த ஒன்பது ஆண்டுகள்

நாம் காலநிலை நெருக்கடியின் ஆறு தசாப்த (அறுபது ஆண்டுகள்) சுழற்சியின் பாதிவழியை கடந்துள்ளதை துல்லியமாக காண முடியும். இதன் முக்கியமான ஆண்டுகளின் சித்திரம்போல் புலர்கிறது இப்புத்தாண்டு விடியல். புவி வெப்பமாதல் 1990 வாக்கில் இருந்துதான்...

ஜேன் குடெல்: மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது; சரியான பாதையை நோக்கிச் செல்ல ஆரம்பிப்பதற்குப் பல வழிகள்...

ஜேன் குடெல் (Jane Goodall) சிம்பன்சி குரங்குகள் குறித்த ஆய்வுகள் மற்றும் அவ்வினத்தின் மிகச்சிறந்த முதன்மை மருத்துவர்களில் ஒருவராவார். கோம்பே ஸ்ட்ரீம் தேசிய பூங்காவில் வசிக்கும் சிம்பன்சி குரங்கு குறித்த ஆய்வில் கடந்த...

ஒரு பனிப்பாறையின் இறுதிச் சடங்கு

சுற்றுவட்டாரத்திலும் வெகு தொலைவிலும்கூட ஒக்யொகுல் சிறிய பனிப்பாறை அல்ல. ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்கவிக்-இன் சுற்றுப்புறங்களில் இருந்தும், சுற்றுச் சாலையின் நீண்ட பகுதிகளில் இருந்தும் உங்களால் காண அதைக் காணமுடியும்; அல்லது உங்கள் கவனத்தைப்...

பனி சூழ் உலகு

The ultimate achievement of mankind would be, not just self-destruction, but the destruction of all life; the transformation of the living world into a...

நடக்கும் மலை பறக்கும் நதி: சூழலியல் பற்றிய பௌத்தக் குறிப்புகள்

பௌத்தம் ஒரு புராதன, சிக்கலான நம்பிக்கை முறை. மனித துக்கங்கள் பற்றியும் அவற்றைக் களையும் வழிகள் பற்றியும் தியானிக்கும் சிந்தனை முறையை அடித்தளமாகக் கொண்டது. பௌத்த தர்மம் உலகின் சூழலியல் பிரச்னைகளுக்கு ஏதேனும்...

வரைபடங்கள் உணர்த்தும் சுற்றுச்சூழல் உண்மைகள்

தமிழகம் கடந்த முப்பது ஆண்டுகளில் தொழில்துறையில் பலவிதமான முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியின் விலையாக சுற்றுச்சூழலில் ஏற்பட்ட தாக்கங்கள் மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துவருகின்றன. சில வரைபடங்களைக் கொண்டு அதை இங்கு விளக்குகிறேன். இந்தக்...