இயலின் ஓவியங்கள்

 

இழை

மீடியம் : soft pastels on paper

அளவு: A3

இவ்வியற்கை எனக்கு தரும் மயக்கமே இந்த ஓவியங்கள். மனித இயல்பையும் அவனைச் சூழ்ந்த புற உலகையும் இயற்கை எழிலால் நிரப்பவேண்டும். இவ்விரண்டிற்கும் உள்ள உறவையும் இவற்றைச் செயல்படுத்தும் ஆற்றலையும் நாம் உணர வேண்டும்.. மலையும், மழையும் , முகிலும், கடலும், மரமும்,செடியும் என இயற்கையோடு இழைந்த ஒரு வாழ்வை பிரதிபலிக்கும் கண்ணாடி இந்த ஓவியங்கள்.

[/vc_column_text][/vc_column][/vc_row]

இயற்கையின் நகல்

மீடியம் : acrylic on canvas board

அளவு: A4

இயற்கை எவ்வளவு பவித்திரமானதோ அதே போன்றே இயற்கையிலே பிறந்து இயற்கையுடன் வளர்ந்து இயற்கையிலே கலந்து போகும் நம் உடலும் பவித்திரமானது. அந்த இயற்கையோடு இனிமையாக வாழும் கலைகளை நாம் அறிந்திருக்க வேண்டும். அழிவில்லா இயற்கை ஆத்ம சுகமளிக்கும் ! இயற்க்கையின் நகல் இந்த கலை படைப்பு .

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.