டிரைடல் ஒரு உற்சாகமான விளையாட்டு தான். ஆனால் இரவு நேரமாகி விட்டது, எல்லோரும் படுத்துத் தூங்குங்கள் என்று லியா பாட்டி சொன்னார். உடனே, எங்களுக்குக் கதை சொல்லுங்கள்
மூன்று நாட்கள் இரவும் பகலுமாக தொடர்ந்து பனி பெய்து கொண்டிருந்தது. வீடுகள் பனியால் நிறைந்திருந்தன. ஜன்னல் கண்ணாடிகளில் பனி உறைந்து பூக்கள் போல் ஆகிவிட்டிருந்தது. கணப்புகளில் காற்று