எழுத்தாளர் நகுலனைக் கேரள மாநிலம் திருவனந்தபுரம் கௌடியார் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, நூலாசிரியர் கண்ட நேர்காணலில், நூலாசிரியரால் கேட்கப்பட்ட வினாக்களும் நகுலனால் தரப்பட்ட பதில்களும்
ஒரு முற்றுப்பெறாத கடித வடிவத்தில் எழுதிய “கடிதங்கள் நவீனன் சுசீலாவுக்கு எழுதியவை” என்ற நாவலில் முற்றுப் பெறாத முதல் அதிகாரம். நகுலன் அன்புடைய சுசீலாவுக்கு, எப்பொழுதும் உன் ஞாபகம்தான். ஆனால்
எண்பதுகளின் முற்பகுதியில் கல்லூரி பருவத்தில் நகுலன் கவிதைகளை வாசித்திருந்தேனே தவிர, அவரோடு எனக்குத் தொடர்பில்லை. ஆனால் அவரோடு தொடர்பு கொள்ள விரும்பினேன். 1990ல் முதல் தொகுப்பு வந்ததும்
ரமணி தன் தாயாருடன் வாசலில் நின்று கொண்டிருந்தான். அன்று திங்கட்கிழமை, மணி ஒன்பது இருக்கும். அவன் தாயார் எட்டரை மணிக்குச் சமையலை முடித்து விடுவாள். அவனுக்கு பத்து மணிக்கு