எழுத்தாளர் அரிசங்கர் சமகாலத்தில் நவீன தமிழிலக்கியத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் முக்கியமானவர். இதுவரை பதிலடி, ஏமாளி, உடல் என்கிற மூன்று சிறுகதைத்தொகுப்புக்களும், பாரிஸ் மற்றும் உண்மைகள்
நான் முதலில் புறாக்களைக் காணவில்லை. இரண்டு இளைஞர்களை மட்டும்தான். அழகாகவும், ஆடியபடியும் அவைகளை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். ஆடுதலில் ஓர் கவித்துவம் இருந்தது. அவர்களது முன் பக்கம்