Tag: ஆடம் ஜகாஜெவ்ஸ்கி
ஆடம் ஜகாஜெவ்ஸ்கி கவிதைகள்
சாதாரண வாழக்கைநமது வாழ்க்கை சாதாரணமானது,பெஞ்சில் கைவிடப்பட்ட ஒரு கசங்கிய காகிதத்தில் படித்தேன்.நமது வாழ்க்கை சாதாரணமானது,தத்துவவாதிகள் என்னிடம் சொன்னார்கள்.சாதாரண வாழ்க்கை, சாதாரண நாட்கள், கவலைகள்,ஒரு இசைக்கச்சேரி, ஒரு உரையாடல்,நகர எல்லையில் உலா,நல்ல செய்தி, கெட்ட...