Tag: எம்.ஏ.சுசீலா
“மானுடத்தைக் கீழ் நோக்கித்தரம் தாழ்த்தும் எதையும் தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்து ஒருபோதும் செய்ததில்லை” -எம்.ஏ.சுசீலா
முதல் கேள்வியாக ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியை எப்படிக் கண்டுகொண்டீர்கள். அவரை தமிழில் மொழியாக்கம் செய்திட வேண்டும் என்கிற மன உந்துதல் எப்படி உங்களுக்குள் வந்து சேர்ந்தது என்று சொல்லிட இயலுமா.?
சிறுவயது முதலே வாசிப்பில் நாட்டம்...
தஸ்தயெவ்ஸ்கி – மனங்களின் வித்தகர்
’’உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவல் டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’என்று கூறப்பட்டாலும் கூட உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவலாசிரியர் யார் என்று கேட்டால் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கிதான் என்று விமர்சகர்கள் சந்தேகத்துக்கிடமின்றி சொல்லி...
மரேய்* என்னும் குடியானவன்[The Peasant Marey] ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி
அது ஈஸ்டர் வாரத்தின் இரண்டாம் நாள்; திங்கட்கிழமை. இதமான வெம்மையுடன் கூடிய காற்று, தெளிவான நீல வானம், உச்சி வெயிலின் பளிச்சிடும் ஒளி, இதமளிக்கும் வெப்பம் என்று எல்லாம் இருந்தபோதும் என் ஆன்மா...
விதியை நம்புபவன்
சிற்றூர்களில் ’தொப்புள்’காரன் ஹேய்ம், ’கேக்’ புகழ் யெகெல் , ’வம்பு’க்கார சாரா, ’வாத்து’ப் பையன் கிட்டெல் என்று இவை போலச் சூட்டப்படும் செல்லப்பெயர்கள் நமக்குப் பழக்கமானவை, மிகவும் பரிச்சயமானவை. ஆனால் என் இளம்...
பறத்தல்
முட்டைக்கோஸ் செடிகள் பயிரிடப்பட்டிருந்த விசாலமான திறந்த வயல் வெளியில் என் வாழ்க்கை தொடங்கியது. அதுவும் கூட வயல்களில் குறுக்கு நெடுக்காக வரிசையாக நடப்பட்டிருந்த செடிகளுக்கு இடையே ஒரு பெரிய இலைக்கு அடிப்பக்கத்திலேதான். எங்கும்...
லிஃப்டுக்குள்…
அன்று வெளியே கிளம்பியபோது, இப்படிப்பட்ட விரும்பத்தகாத நிகழ்வொன்றை எதிர்கொள்ளப்போகிறேன் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. குறிப்பாகச் சொல்லப்போனால் அன்று நான் களைப்பாகக் கூட இல்லை. உண்மையிலேயே நல்ல மனநிலையோடுதான் நான் திரும்பி வந்து...
தஸ்தயெவ்ஸ்கி கதைகள்
நோய் என்னும் துயர் பெருந்தொற்று நோயைக் காட்டி அச்சுறுத்தியும் உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டும் மனித குலத்தில் பாதிப்பேர் தனிமையில் இருக்கும் காலகட்டம் இது.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில், புனைவுகளை வாசிப்பது, சக...
கிறிஸ்துமஸ் சமயத்தில்…
1
பேனாவை மைக்கூட்டுக்குள் நனைத்துக் கொண்டே, ’’என்ன எழுதணும்?’, என்று கேட்டான் யெகர்.
வஸிலிஸா தன் மகளை நேரில் பார்த்து நான்கு வருடங்களாகி இருந்தன. திருமணம் முடிந்து பீட்டர்ஸ்பர்க் சென்று விட்ட அவளது பெண் யெஃபிமியா...