Tag: ராஜன் ஆத்தியப்பன்

எலுமிச்சங்கனியின் சுயசரிதையிலிருந்து சில குறிப்புகள்.

1.சதுர வடிவப் பானையாய் மெல்ல அசைந்துகொண்டிருந்தது வீடு.கையறு பாடல்களின் புளிப்புஊறிப் பெருகிபழங்கஞ்சியாயிருந்தது.சோற்றுப் பருக்கைகளைப்போலகுழந்தைகள் நீந்திக் களித்தனர். வெளுத்தத் துணிகளின்மேல்எச்சமிடும் காகங்கள்மீன் செவுள்களையும்கோழிக் குடலையும்பானையின் தூரில் மறைத்துச் சென்றன. மரத்தடி தெய்வங்கள்கனிந்தனுப்பியஎலுமிச்சம் பழங்களால்பனங்கிழங்கு அலகுடைய செங்கால்நாரைகள்ஆடும் வீட்டினைஅடை...