Tag: வெண்ணிற இரவுகள்
வெண்ணிற இரவுகள்: நிலவும் முகிலும் பாவண்ணன்
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் சிறுகதைகளும் குறுநாவல்களும் என்னும் புத்தகத்தை புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு புத்தகக் கண்காட்சியில் 1982இல் நான் முதன்முதலாக வாங்கினேன். அத்தொகுப்பில் வெண்ணிற இரவுகள், பலவீனமான இதயம், அருவருப்பான விவகாரம், அடக்கமான பெண்,...
நீங்கள் இருவரும் ஒருவராய் இருந்துவிடக்கூடாதா? -இரம்யா
முழுமதியன் பரிபூரணமாய் பிரகாசிக்கும் இரவுகள் பித்தெழச் செய்பவை. எய்துதற்கு அறியது பூரணம் என்பதாலேயே அதன் செளந்தர்யம் நம்மை ஆட்கொண்டுவிடுகிறது. காலந்தோறும் கவிகளால் எழுதியும் பாடியும் தீர்ந்துவிடாது வானில் எழுந்துகொண்டிருக்கின்றன முழுமதிகள். கரும் இரவினை...