HomeArticles Posted by கனலி

அந்தப் பறவை யூதாவை அவன் வீட்டிலிருந்து கொத்திக் கொண்டு வந்து இந்தப் பீக்காட்டிலே போட்டது. யூதா இப்படித்தான் நம்பினான். ஆயா சொல்லும் கதைகளில் செட்டையடித்து பறக்கும் பறவை.

“சார் பாம்பு! பாம்பு! “ என்று லைட்பாய் ஆறுமுகம் கத்தினான். அப்போது தான் அந்த வாகை மரத்தடியில் உட்கார்ந்து படப்பிடிப்பு இடைவேளையில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த உதவி இயக்குநர்

புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான ஆலிவர் கோல்ட் ஸ்மித்தைப் பற்றி எழுதும்போது ஸாமுவேல் ஜான்சன் “இவர் தேவதூதனைப் போல எழுதுகிறார்” என்கிறார். சமீபத்தில் மறைந்த பிரசித்தி பெற்ற பின்நவீனத்துவப்

நகரம்: சில மாதங்களுக்குப் பின் வீட்டைவிட்டு வர அனுமதிக்கப்படாத எழுபது வயது முதிய பெண்மணி நகரத்தின் மையப்பகுதியில் ஒரு பூங்காவுக்கு வருகிறாள் உடைந்த மரப்பெஞ்சில் அமர்கிறாள் காலை நேரம் சூரியனைத் தின்ன நினைக்கிறாள் அங்கே வசிப்பவர்கள் பூங்காவில் வேக வேகமாக ஆறடி

1 பேனாவை மைக்கூட்டுக்குள் நனைத்துக் கொண்டே, ’’என்ன எழுதணும்?’, என்று கேட்டான் யெகர். வஸிலிஸா தன் மகளை நேரில் பார்த்து நான்கு வருடங்களாகி இருந்தன. திருமணம் முடிந்து பீட்டர்ஸ்பர்க் சென்று

1] இபின் கேப்ரோல் சில நேரங்களில் சீழ் சில நேரங்களில் கவிதை ஏதாவது ஒன்று வெடித்துச் சிதறிக்கொண்டேயிருக்கிறது மற்றும் வலி உண்டாக்குவதாகவும் இருக்கிறது என் தந்தை, தந்தைகள் மெத்தப்பெருகிய காட்டில் ஒரு மரம் அவர் பச்சை

ஒரு நாளைக்கு, எத்தனை முறை? என்று கேட்டார், கோபயாஷி. அந்த ஜப்பானிய குட்டை மேசையில் குழுமியிருந்த ஆறு பேரும் சிரித்தோம். புதிதாகத் திருமணமாகியிருந்த கஷிமா, இதற்குப் பதில்

மதிய வெயில் வெள்ளையாய்  சாலையில் விரிந்திருந்தது. மூன்று மணி வெயில் என்பதால் வெக்கை அதிகமாக இருந்தது. பேருந்து நிறுத்த பெஞ்சில் படுத்துக்கிடந்த ஜானகிராமன் எதாவது வாகனம் வந்தால்

1) முன்னொரு காலத்தில் வருந்தினேன் முன்னொரு காலத்தில் நான் வருந்தினேன் ஒல்லியாகவும் வியாபார நுண்ணறிவு இல்லாதவனாகவும் தென்பட்ட ஒரு மனிதனுக்காக பிறகொரு நாள் நாங்கள் அடுத்தடுத்து அமர்ந்திருந்தோம் அதே கண்ணாடியின் முன்பாக 2) பெரியதொரு மனவெழுச்சியினின்றும் நான் வெளியே வந்தேன் பெரியதொரு

கண்ணாடி முன் நின்று சிரைக்கும்போதுதான் ஏழு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் ஞாபகம் வருகிறது காளிக்கு.ஒற்றைச் சம்பவம் மீதமிருக்கும் வாழ்க்கையின் ஒட்டுமொத்த ஒழுக்கின் திசையையே மாற்றிவிடுகிறது; ஒற்றைச்