Thursday, Aug 11, 2022
Home2020 (Page 18)

அன்புமிக்க ரவிக்கு,​ வணக்கம். ​​ நீங்கள் பாடி நிறையக் கேட்டிருக்கிறேன். தளும்பத் தளும்ப​ இன்னும் மனதில் நிற்பது தேனருவித் தடாகத்தின்  அமிழ்ந்தபடி நீங்கள் பாடியவை.​​ என்னுடைய ‘ப்ரெய்லில் ஒரு பிரார்த்தனை’க்கு இப்படி ஒரு கொடுப்பினை. எனக்கு அந்த

காதல்நயம் மிக்க இரவொன்று வருடத்தில் உள்ளதென்றால், அது வேனிற்கால கதிரவன் கோடிநிலையெடுக்கும் முன்மாலையையுடைய நாளின் இரவுதாம். அற்புதமான இரவு அது… அன்றைய நள்ளிரவில், வெளியே தன்னந்தனியாகச் சென்று, ஹாவ்தார்ன் புதர்வேலியின் பின்னிருந்த

இந்தக் கந்தல் துணியை விற்று கொஞ்சம் சகே* வாங்கினால் இன்னுமா இருக்கும் என் தனிமை   அருமையான விடுதி சுற்றிலும் மலைகள் எதிரே ஒரு சகே* கடை   அந்தக் கடைசிக் கோப்பை சகே* குடித்து முடித்ததும் காற்றின் இசை   பசுமை சகே* குடித்ததும் மேலும்

இரண்டு மாத வாடகை பாக்கி இருந்தது அட்வான்ஸ் தொகையில் கழித்துக் கொள்ளச் சொல்லி ‘ரூம் நண்பரிடம்’ சொல்லிவிட்டேன்.  புத்தகங்களையும், துணிமணிகளையும் மட்டும் இரண்டு அட்டைப் பெட்டிகளில் வைத்து கட்டி

வரைந்த சித்திரங்களுக்குப் பெயரிடுவது கஷ்டமான வேலை. மனம் என்பது முடிவறாது நீளும் குகைத் தொகுதி. அதன் இடுக்குகள், வளைவுகள், நீர்ச்சுனைகள், மர்மங்கள் எல்லாவற்றையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியாது.

அப்போது நாங்கள் சரளைப் படுகையின்  பள்ளத்திற்கு அருகே வசித்து வந்தோம். அது பூதாகரமான இயந்திரங்களால் துளையிடப்பட்ட அகன்ற பள்ளம் இல்லை. மிகச் சிறியது. பல ஆண்டுகளுக்கு முன்பு 

"மரணம், என் கனவில் என்னைப் பழுக்க வைக்கும்

மயக்கம் தந்த பெண் என் மேலதிகாரியாக ராமன் நாயர் இருந்தார். கடுமையான ஆள். ஒரு தடுப்புக்குப் பின்னால் அவருடைய உதவியாளனான நானும், தட்டச்சரும் அமர்ந்திருப்போம். இந்தக் கண்ணாடி அறைக்குள்

கம்மா காய்ந்த தென்னம்பாளைப் பிளவுக்குள் தனித்தனி மழைகள் சேர்ந்து தேங்கியது படகினுள் மிதக்கும்  சமுத்திரமென தெரிந்தது. தளும்பும் சமுத்திரக் குட்டியென்று எனது கையின் பதினோறாவது  குறுவிரல் வியப்பானது. பாளையை மாதிரியாக வைத்து சந்ததித் தொடர்ச்சியாய் வெட்டாத நகங்களால் சமுத்திரத்தின் குட்டியான  கம்மாவைத் தோண்டினேன். கருவாச்சி மடை கொடியறுக்காத

மலைக்கோவில் நோக்கி ( மாத்தளை அலுவிகாரை)   " உனக்கென விடுக்கும் சமிக்ஞைகளைத் தொடர்ந்து கொண்டே இரு " - ரூமி விடுதலைக்கும் , அமைதிக்குமான சமிக்ஞை எதுவாக இருக்கக்கூடும். விடுதலை உணர்வென்பது எடையற்ற

error: Content is protected !!