அசோக்ராஜ்

Avatar
2 POSTS 0 COMMENTS
அசோக்ராஜ், இயற்பெயர் சிவக்குமார். முதல் கதை குமுதத்தில் 2002 வெளியானது. குமுதம், கல்கி, பாக்யா, ஆனந்தவிகடன் இதழ்களில் கதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. 2020ல் கோதை பதிப்பக வெளியீடாக நிகழ்தகவு என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியாகி இருக்கிறது. 2021ல் கோதை பதிப்பக வெளியீடாக 'மைசூர் சாண்டல் ரவுண்ட் சோப்' என்ற குறுங்கதைத் தொகுப்பு வெளியாகி இருக்கிறது. கிண்டில் வெர்ஷனில் 'பதுமை' என்ற நாவல் 2019ல் வெளியாகி இருக்கிறது. திண்ணை, கலகம், யாவரும் இணைய இதழ்களில் சிறுகதைகள் வெளிவந்துள்ளது.