Wednesday, Aug 17, 2022
HomeArticles Posted by கனலி (Page 6)

கொரோனா கால நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக எங்காவது செல்லலாம் என்று முடிவெடுத்தபோது வால்பாறையைத் தேர்வு செய்தோம். அங்குச் சென்றடையும்வரை வழியெங்கும் வானுயர்ந்த மரங்களைத் தாங்கிய பள்ளதாக்குகளும் சாலையைக் கடந்து

அவதானித்தல் என்பது எதிரே இருக்கும் சூழலுக்குள் உட்புகாமல், ஒரு பாதுகாப்புத் திரைக்கு வெளியே நின்று கவனிக்கும் செயல்பாடு. சூழலோடு கரைந்துபோக பிரக்ஞையின் துணையோடு நிகழும் அவதானிப்பு என்ற

மனித வாழ்வில் இன்று அதிமுக்கியமான இடத்தைப் பெற்றுவிட்ட கைபேசிகள், பாறை போன்ற நோக்கியாவில் இருந்து தொட்டாச்சிணுங்கி தொடுதிரை வரை என பரிணமித்திருக்கின்றன. தகவல்கள், கோப்புகளைப் பெட்டியில் சேமித்துக்

தமிழகம் கடந்த முப்பது ஆண்டுகளில் தொழில்துறையில் பலவிதமான முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியின் விலையாக சுற்றுச்சூழலில் ஏற்பட்ட தாக்கங்கள் மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துவருகின்றன. சில வரைபடங்களைக்

அவனுடைய வீடு, பிரதமர் துவக்கி வைத்த தங்க நாற்கரச் சாலையாக அகலப்படுத்திக்கொண்டிருக்கும் கிராமத்துச் சாலை ஓரத்தில். சாலை ஓரத்தில் ஏதோ நூற்றாண்டில் நாட்டை ஆண்டிருந்த மன்னர், கால்நடைப்

போர்வைக்குள் புரண்டு கிடக்கும் குழந்தை உறக்கம் கலைந்து எட்டிப்பார்ப்பது போல, கருமேகங்களுக்குள் இருந்து சூரியன் மெல்லத் தலைகாட்டியது. நான்கு நாட்களுக்குப் பிறகு வெயில் சுளீரென அடித்தது. பஞ்சு

போங் ஜூன்-ஹோவின் முக்கியமான புதிய திரைப்படமான பாராசைட் (Parasite), வர்க்கப் பாகுபாடு பற்றிய அதன் சித்தரிப்பு மற்றும் வெளிவந்த காலக்கட்டம் காரணமாக பெரும் விமர்சனக் கவனத்தை ஈர்த்துள்ளது.

பொதுமுடக்கத்திற்கும் இயல்பு வாழ்க்கைக்கும் இடையிலான மீள் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே தலைமுறைகள் தாண்டிய சூழலியல் போராட்டங்கள் அமையவிருக்கின்றன. இத்தகு வாய்ப்பை வசப்படுத்துவதற்கான வழிமுறைகள் என்ன? -ROAR ஆசிரியர் குழு கோவிட்-19, சமூக

சுற்றுவட்டாரத்திலும் வெகு தொலைவிலும்கூட ஒக்யொகுல் சிறிய பனிப்பாறை அல்ல. ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்கவிக்-இன் சுற்றுப்புறங்களில் இருந்தும், சுற்றுச் சாலையின் நீண்ட பகுதிகளில் இருந்தும் உங்களால் காண அதைக்

2000-ஆம் ஆண்டில் வெளியாகிய முன்னோடி நூலான ஜான் பெல்லமி ஃபாஸ்டரின் மார்க்சின் சூழலியல்* (Marx’s Ecology), மார்க்சியம் தனது தொடக்க காலம் முதலே சூழலியல் பிரச்சனைகளுடன் அக்கறைக்

error: Content is protected !!