பேராசிரியர் முனைவர் ச.வின்சென்ட் ஓய்வுபெற்ற ஆங்கிலத்துறைத் தலைவர்.
எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர்.
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை
மொழிபெயர்த்திருக்கிறார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை: ஸ்டீபன் ஹாக்கிங்
வாழ்வும் பணியும், காஃப்காவின் உருமாற்றம். தீர்ப்பு, தாஸ்தாய்வ்ஸ்கியின்
வெகுளி, சூஃபி ஞானி அத்தார் கவிதைகள் ஆகியவை.. தமிழிலிருந்து
ஆங்கிலத்திற்கு பத்து நூல்கள் வரையில் மொழிபெயர்த்திருக்கிறார். அவற்றில்
குறிப்பிடத்தக்கவை: பிராதமுதலியார் சரித்திரம், ஒப்பியல் சமய நோக்கில்
திருவருட்பா. திறனாய்வுக் கோட்பாட்டாளர்களும் கோட்பாடுகளும் இவருடைய
திறனாய்வு நூல்..