Friday, September 29, 2023

ஜீவன் பென்னி நேர்காணல்

(சமகாலத்தில் தீவிரமாகக் கவிதைகள் எழுதி வரும் கவிஞர்களில் ஜீவன் பென்னி முக்கியமானவர்.இவரது இயற்பெயர் P.மதார் மைதீன் என்பதாகும். சிற்றிதழ்களின் வழியாகத் தனது இலக்கிய பயணத்தைத் தொடங்கிய இவர் இதுவரை தனது மூன்று கவிதைத்...

கசப்பின் பிரகடனம்

உணவில் ,  அறுசுவைகளில் பிரதானமான சுவைகள் இனிப்பும் கசப்புமே. இவை இரு துருவங்களாக எதிரெதிராக நிற்கும்போது,இடைப்பட்ட பகுதிகளில் மற்ற சுவைகள் இடம் பிடித்துள்ளன. இலக்கியத்தில் இச்சுவைகள் படைப்போரின் கைவண்ணத்தால் துலங்கிவருகிறது. படைப்பாளிகள்  தங்களின் மனோரதத்திற்கு ஏற்ப...

ஜீவன் பென்னி கவிதைகள்.

கடைசிப் பெட்டியின் வாசலில் உலகைச் சாய்த்து வைத்திருப்பவன். ஒவ்வொரு இடப்பெயர்தலிலும் அதற்கு முன்பான வாழ்வை அங்கேயே விட்டு விட்டு வருகின்றவன், எல்லோராலும் தான் நேசிக்கப்படுவதன் காரணங்களில் சிறிய ஒன்றையே எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறான்.!   1. ஒரு குற்றத்தின் முன்பாக வெகுநேரம் அமர்ந்திருப்பவன் தன் கைகளின்...

உலகில் இயங்கும் ஒருவரை, ஒருவரில் இயங்கும் உலகத்தோடு இணைப்பதே இலக்கியம்!

தற்காலத் தமிழ் இலக்கியத்தில் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் ஒரு தனித்துவமான ஆளுமை. விரிந்த வாசிப்பாலும், அறிவியல், இசை, தத்துவம் உள்ளிட்ட பல்துறை ஈடுபாடுகளாலும் விளைந்த இவரது படைப்புகள் தமிழ் படைப்பிலக்கியத்தில் ஓர் இடையீட்டை நிகழ்த்தியிருக்கின்றன....

இங்கிருந்து உண்மைக்கு அங்கிருந்து இன்மைக்கு

எங்கள் அடுக்ககக் குடியிருப்பில் ஒரு பையன் இருக்கிறான். என் மகனின் விளையாட்டுத் தோழன். அவன் பெயர் ஜீவன். அவனை நான் ‘ஜீவன் பென்னி’ என்றே எப்போதும் குறிப்பிடுவேன். அப்படி நான் குறிப்பிடும் ஒவ்வொரு...

எதிரீடுகளின் சதுரங்கம்

பத்து வருடங்களுக்கு முன் புதுமைப்பித்தனை வாசிக்கத் தொடங்கிய போது மனம் எரிச்சலையே அடைந்தது. அதனைக் கடந்து அவரை நெருங்கிய பின் ஜெயகாந்தனிடம் வந்தபோது பெரிதும் சீண்டுவதாகவே அமைந்தது அவர் எழுத்து. அதன்பின் அசோகமித்திரன்...