அப்பு சிவா ஓவியங்கள்
சிறு அதட்டலில் தேம்பும் குழந்தை, தன் ஓரகண்ணால் நிமிர்ந்துபார்க்கும் அந்த கணம்....மறுபடி திட்டத்தோணுமா?
பூகம்பத்தில் புதைந்த தாயை, தொடமுனையும் அழுகை வற்றிய அந்த முகம்.
ரிஷியின் ஓவியங்கள்
ஓவியங்களை கண்டு ரசிப்பது மட்டுமல்ல, நிர்ணயிக்க இயலாத அர்த்தங்களை படித்து உணர்வதும்.
சிலுவைகள் அருகில் உருவகங்களாய் உணர்த்துவது யாது ?
ஓவியம் : ரிஷி
இயலின் ஓவியங்கள்
இழை
மீடியம் : soft pastels on paper
அளவு: A3
இவ்வியற்கை எனக்கு தரும் மயக்கமே இந்த ஓவியங்கள். மனித இயல்பையும் அவனைச் சூழ்ந்த புற உலகையும் இயற்கை எழிலால் நிரப்பவேண்டும். இவ்விரண்டிற்கும் உள்ள...






