ஓவியங்கள்

ஷமீலா யூசுப் அலி ஓவியங்கள்

வரைந்த சித்திரங்களுக்குப் பெயரிடுவது கஷ்டமான வேலை.மனம் என்பது முடிவறாது நீளும் குகைத் தொகுதி. அதன் இடுக்குகள், வளைவுகள், நீர்ச்சுனைகள், மர்மங்கள் எல்லாவற்றையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. எப்போதும் அற்புதங்களையும் முடிவற்ற சிக்கல்களையும்...

அப்பு சிவா ஓவியங்கள்

சிறு அதட்டலில் தேம்பும் குழந்தை, தன் ஓரகண்ணால் நிமிர்ந்துபார்க்கும் அந்த கணம்....மறுபடி திட்டத்தோணுமா?பூகம்பத்தில் புதைந்த தாயை, தொடமுனையும் அழுகை வற்றிய அந்த முகம்.  

இயலின் ஓவியங்கள்

  இழை மீடியம் : soft pastels on paperஅளவு: A3இவ்வியற்கை எனக்கு தரும் மயக்கமே இந்த ஓவியங்கள். மனித இயல்பையும் அவனைச் சூழ்ந்த புற உலகையும் இயற்கை எழிலால் நிரப்பவேண்டும். இவ்விரண்டிற்கும் உள்ள...