நீலத்தை தேடி கடலடியிலோர் பயணம்

ஜோசப்
சகல வசீகரங்களுடைய புன்னகை. பெரும் அழகன்.

மூப்பர்
படைக்க மட்டுமே ஆனவை.. எம் அம்மை பராசக்தியின் கரங்கள்..

விவசாயம்
சூரியனே சற்று இளைப்பாறு செருப்பற்ற அந்த பாதங்களுக்காக.

மிதிவண்டி
புகைப்படக் கலைஞர் : சரவணன் டோ.
வர்ணனை: பவித்ரா
கனலி – கலை இலக்கியச் சூழலியல் இணையதளம்.
www.kanali.in
லோகநாதன் கணேசன் / November 11, 2019
வானம்
வரைந்து சொல்லும்
ஈரம்நிறை நெஞ்சை
இளைப்பாற கொஞ்சம் நாற்று நட்டேன்….
பசும் பிள்ளைகள் போலென்னை பற்றிக்கொண்டது சேறு….
/
கீதா மதிவாணன் / November 12, 2019
உங்கள் ஒளிப்படங்கள் ஒவ்வொன்றும் வாழ்வியல் கவிதை.. பாராட்டுகள் சரவணன்.
/