Tag: கனலி_32
Prisoner #1056
1. மனவடுக்களின் காலம்
Prisoner #1056 என்கின்ற இந்த சுயசரிதை நூலை இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம். முதலாவது பகுதி ரோய் ரத்தினவேல் என்பவர் இலங்கையில் பெற்ற போர்க்கால வடுக்கள். மற்ற பகுதி கனடாவில்...
சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்
1). சாட்சியமிருக்க நேர்ந்துவிட்டது
எந்த அநீதியின் பிள்ளைகள்நாங்கள்?செய்த செய்யாத எல்லாவற்றுக்கும்சாட்சியமிருந்தபடி இருந்தோம்.அந்திகள் அவசியமா?அதுபோலபகல்களும் இரவுகளும்.அறுத்தோடும் காலத்தில்எம்மீன் என் மீன்அல்லதுதூண்டிலாகும் விதியாஅறுத்தறுத்துக்கடந்தால்வழியெங்கும் மணற்பாதைகள்வெகுதூர கானலின் மயக்கங்கள்.
2). தொட்டதெல்லாம்
பரிபூரணமாய் நிகழ்ந்தது அழிவுமதுவிடுதிகள்வேசையர் விடுதிகள்போதை வஸ்துக்கள்காதல்கள்பணம்நீதி கோரல்கள்எல்லாவற்றையும்தாண்டிநிகழ்ந்துகொண்டிருந்தது அதுதொட்டதெல்லாம்...
மனநோயின் மொழி
உளப்பிணி எதிர் மருத்துவம் (ஆன்டிசைக்கியாட்ரி) என்ன என்பதையும், அதனை ஒரு புத்தகமாகக் கொண்டுவந்து “மனநோயின் மொழி” என்று டேவிட் கூப்பர் எழுதியதை, தமிழில் லதா ராமகிருஷ்ணன் என்பவர் மொழியாக்கம் செய்துள்ளார். சந்தியா பதிப்பகம்...