கல்லூரிப் படிப்பை முடித்து முதல் வந்த நேர்முகத் தேர்வின் இறுதிப்பட்டியலில் இருந்த என்னுடைய பெயர், இந்திரா கொலை நடந்து ஒத்திவைக்கப்பட்டுப் பின் வெளியிட்ட பட்டியலில் இல்லாது போனது.
அமெரிக்க இலக்கியத்தைப் பற்றிப் பேசுமுன், Beecher சகோதரிகள் (பெண்கல்வி, அடிமை ஒழிப்பு குறித்து போராடியவர்கள்) Margaret Fuller (அமெரிக்காவின் முதல் பெண் போர்க்கள நிருபர்) Elizabeth Cady
புதுமைப்பித்தன், க.நா.சு, தி.ஜானகிராமன் இவர்களிடம் ஆச்சரியப்பட வேண்டிய விசயம் அவர்கள் மொழிபெயர்ப்புக்குத் தேர்ந்தெடுத்த ஆசிரியர்கள் மற்றும் நூல்கள். இணையம், தகவல் தொழில்நுட்பம் வளராத காலத்தில் இது ஒரு