Tag: கட்டுரை
டெல்டாவின் புதிய குரல்-கதிர்பாரதி கவிதைகள் குறித்து -கண்டராதித்தன்
செங்கதிர்ச்செல்வன் என்ற அழகிய பெயர்கொண்ட கதிர்பாரதியின் முதல் தொகுப்பு மெசியாவிற்கு மூன்று மச்சங்கள், அவரது முதல் தொகுப்பிலிருந்தே மிகுந்த கவனம் பெற்றவராகத் தமிழ்க் கவிதையுலகிற்கு அறிமுகமாகிறார். பின்னர் ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்...
விமர்சகர் க.நா.சுப்ரமண்யம் எதிர்கொண்ட விமர்சனங்கள்
சிறுகதை, நாவல், கவிதை, மொழிபெயர்ப்பு, இதழ் பணி எனப் பல்வேறு இலக்கியச் செயல்பாடுகளுடன் தொடர்புடையவர் க.நா.சுப்ரமண்யம். ஆனாலும் இவர் விமர்சகர் என்ற நிலையிலேயே அதிகமும் கவனிக்கப்பட்டிருக்கிறார். தமிழில் புதிய விமர்சன மரபைக் கட்டமைக்கத்...
அமெரிக்க இலக்கியம் : ஒரு அறிமுகம்
அமெரிக்காவின் முதல் இலக்கியம் 1620ல் மேஃப்ளவர் என்னும் கப்பலில் இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றப்பட்டு அங்கு வந்திறங்கிய சீர்திருத்த சமயவாதிக ( Puritans) களால் எழுதப்பட்ட மதம் சார்ந்த பயணக்குறிப்பாகத்தான் இருந்தது ( Bradford,...
பாலியல் குறித்தான தமிழ்ச்சமூக வெளி
மனிதன் எந்தச் சூழலிலும் ஒரு பாலியல் விலங்கு தான்
- (க. பஞ்சாங்கம்,ப.40)
நீண்ட நெடிய சமூகப் பின்புலமும் இலக்கியப் பின்புலமும் கொண்ட தமிழ்ச் சமூக வெளியில்,...
இக்கடல்களின் மொத்த விலையே வெறும் ஆயிரம் ரூபாய்தான்..
என் இலக்கிய, தமிழாய்வுப் பயணத்திற்கு ஆற்றுப்படை நூல்களாக அமைந்து வரும் நூல்களின் முதன்மையான குறும் பட்டியலைத் தருகிறேன். அவரவர் விருப்பத்திற்கேற்ப இந்நூல்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
“என் முதன்மை ஆசிரியரின் நூல்கள் அல்லது ஆற்றுப்படை நூல்கள்”
...
ஒரு துண்டு வானத்தின் வழியே மினுக்கும் நட்சத்திரங்கள்
தமிழில் அறிவியல் சிறுகதைகள்
சிறுகதை என்பது அளவில் சிறியதாகவும் அதே நேரத்தில் ஓர் உணர்வு, ஒரு நிகழ்வு, ஒரு மையம் என்று ஏதேனும் ஒன்றினைப் பற்றி மட்டும் பேசி அவற்றோடிழைந்த ஒரு திருப்பத்தையும் கொண்டிருக்க...
ஆதவனின் படைப்புலகம்
தகவல் தொழில் நுட்பம் வளராத காலத்தில், வெகு தற்செயலாகத்தான் ஆதவனின் மரணச்செய்தியைப் படிக்க நேர்ந்தது. ஆதவனின் இரண்டு நாவல்களையும், அத்தனை சிறுகதைத் தொகுப்புகளையும், புழுதியில் வீணை என்ற நாடகத்தையும் படித்துப் பிரமித்திருந்த வாசகனுக்கு...