Tag: சுகுமாரன்
நகுலன் கவிதைகள் குறித்த உரையாடல்
“தமிழ் இலக்கியச் சூழலில்
வாசிக்கப்படாமலேயே
அதிகம் பேசப்பட்ட கவிஞராக
நகுலன் இருக்கிறார்”
நகுலன் கவிதைகள் குறித்த உரையாடல்
சுகுமாரன், யுவன் சந்திரசேகர்
1
சுகுமாரன்: தமிழ்ப் புதுக்கவிதை ஏறத்தாழ எண்பது வருட வரலாறு கொண்டதென்றால் அதில் அறுபதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரை இயங்கிய நகுலனின்...
‘சந்திரப் பிறையின் செந்நகை’
1
நான்கு பதிற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட இலக்கிய வாழ்க்கையில் ஒன்பது நாவல்களை தி. ஜானகிராமன் எழுதியிருக்கிறார். அவரது எழுத்துக்கள் மீது பற்றுகொண்ட வாசகன் என்ற நிலையில் அந்த நாவல்களைத் திரும்பத் திரும்ப வாசித்த அனுபவம் இயல்பாகவே...
வாராணசி கவிதைகள்
காலம்
இங்கே
காலம் மூன்றல்ல; ஒன்றே ஒன்று
காலங்களுக்கு அப்பாலான காலம்
இங்கே
இன்று பிறந்த இன்றும்
நாளை பிறக்கும் நாளையும்
பிறந்ததுமே
இறந்த காலத்துக்குள் ஒடுங்குகின்றன
இங்கே
அன்றாடம் உதிக்கும் சூரியன்
முதன்முதல் உதித்ததுபோலவே உதிக்கிறது
முதன்முதல் மறைந்ததுபோலவே மறைகிறது
இங்கே
காற்றில் எம்பும் புழுதிச்சுழலில்
யுகங்களுக்கு முன்பே மலர்ந்த பூவின்
மகரந்தம் மிஞ்சியிருக்கிறது.
இங்கே
ஒசிந்து...