Tag: சுரேஷ் பிரதீப்
காதலெனும் தீராக் குருதிச்சுவை-தஸ்தாயெவ்ஸ்கியின் A Gentle spirit நெடுங்கதையை முன்வைத்து-சுரேஷ் பிரதீப்
ஒரு பழைய கதை. நாயொன்று வெகுநாட்களுக்கு முன்பே நீர்வற்றிப்போன ஆற்றின் நடுவே என்றோ இறந்த ஒரு மாட்டின் எலும்பைக் கண்டடைகிறது. ரத்தம் வற்றிப்போன அந்த எலும்பைப் பற்களுக்கு இடையே வைத்துக் கடிக்கிறது. எலும்பின்...
காகத்தை துரத்தும் வலியன்குருவி
தி ஜானகிராமனின் குறுநாவல்களை முன்வைத்து
நவீன இலக்கியத்தின் முக்கியமானதொரு பண்பாக அதன் அரசியல் பிரக்ஞையை குறிப்பிட வேண்டும். அரசியல் என்பதை வாக்கரசியல், கட்சி அரசியல் என்பவற்றில் இருந்து பிரித்துக் கொள்கிறேன். நவீன இலக்கியம் தனிமனிதனை...
பூனாச்சி – தங்கி வாழ்தலின் துயரம்
தமிழின் முதல் சிறுகதை என்று பரவலாக ஒத்துக் கொள்ளப்படும் குளத்தங்கரை அரசமரத்தின் கதை சொல்லி அந்த அரச மரம்தான். டால்ஸ்டாயின் கஜக்கோல் ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணை போன்ற படைப்புகள் மனிதர்கள் அல்லாத...
ஒரு நாள் கழிந்தது
அமுதா கண்திறக்க வேண்டும் என்று நினைத்தாள். கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஒரு மாதத்துக்கு முன்னர் தான் அவளுடன் கட்டிட வேலை செய்யும் அபிராமியின் வழியாகக் குடிக்கப் பழகினாள். அபிராமிக்கு மேஸ்திரியை மயக்கி தினம்...
துயரத்தைத் தேர்தல் – கிறிஸ்துவின் இறுதிச் சபலம் நாவலை முன்வைத்து
உலகில் மிக அதிகமாக மீள் உருவாக்கம் செய்யப்பட்ட பிம்பம் கிறிஸ்துவாகவே இருக்கும். ஆனால் கிறிஸ்து குறித்த பிம்பம் ஒரு எல்லைக்கு மேல் "தெய்வத்தன்மையை" விட்டு இறக்கப்பட முடியாதது. நாத்திகனாக இருப்பவன் கூட கிறிஸ்துவின்...