Tag: சுஷில் குமார்
திகம்பர பாதம்
பழையாற்றின் பரிசல்துறையில் ஒரே சலசலப்பு. வந்திறங்கும் சனங்களும் நீராடி முடித்து அதிகாலை பூசைக்குச் சென்று இடம்பிடித்து நின்றுவிட விரைந்த மற்றவர்களும் எழுப்பிய சிவ முழக்கத்தில் ஸ்ரீ இந்திரமே அதிர்ந்தது. இவர்களை அதட்டியும் கழிகளால்...
கதக்
போதும். இன்று நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். சரியாகத்தான் இருக்கும். என் அறைத் தோழன் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவான். என் இரகசியப் பெட்டியைத் திறக்க மூன்று பூச்சியங்களை அழுத்தினால் போதும். அது இனிமேல்...
டெனிஸ்
சின்ட் மார்ட்டின் தீவிற்கு நான் வந்து இரண்டு வருடங்கள் இருக்கும். என்னுடைய ஃபிரெஞ்ச் உச்சரிப்பை ஓரக்கண்ணால் பார்த்து டெனிஸ் சிரிப்பதும், நான் அவள் தலையில் தட்டி முறைத்துச் செல்வதும், அவளது ஆங்கில உச்சரிப்பைக்...
முடிவில்லாத ஒரு கதை
நீண்ட நாட்களுக்கு முன்பு, ஒரு நாள் இரவு இரண்டு மணி கழிந்திருந்த போது, எதிர்பாராத விதமாய், என்னுடைய வரவேற்பறைக்கு ஓடி வந்த சமையல்காரி வெளிறிப்போய், பதற்றத்துடன், பக்கத்து வீட்டுச் சொந்தக்கார மூதாட்டி மிமோதி...