Tag: சூழலியல் கட்டுரை
அற்றுப் போகும் தேளினம் Scorpion (disambiguation)-தூ.இரா.ஆ.அருந்தவச்செல்வன்.
தேள் என்றாலே கொட்டுகிறதோ இல்லையோ அதைக்கண்டு அனைவரும் அஞ்சுவர். அத்தகைய தேள் என்னும் நட்டுவாக்காலிகள் இன்று எங்கு போயிற்று?
முன் காலங்களில் மழைக் காலம் தொடங்கி விட்டாலே தேளினை எங்கும் ஊர்ந்து செல்வதைக் காண முடிந்தது. ஆனால்...
அழிந்து வரும் விலங்குகள், ஆபத்தின் விளிம்பில் மனிதன்-றின்னோஸா
இந்த உலகில் உள்ள எல்லாவற்றிற்குமே ஒரு முடிவு திகதி உண்டு. பிறக்கும் அனைத்து உயிர்களுமே ஒரு நாள் அழிந்து போகும் என்பது இயற்கையின் மாற்ற முடியாத விதி. ஆனாலும் அது விட்டுச் செல்லும்...
நரி Jackal (Canis aureus) -டி.ஆர்.ஏ.அருந்தவச்செல்வன்.
அழிந்து வரும் பாலூட்டிகளில் தற்போது குறிப்பிடத்தக்கதில் நரியும் ஒன்றாகும். இதனைக் காண்பதென்பது அரிதாகிவிட்டது.உலகில் சுமார் 27 நரியினங்கள் உள்ளதென அறியப்பட்டுள்ளது. உலகில் பெரும்பாலான பகுதிகளில் இவ்வினங்கள் வாழ்கின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நாய்ப் பேரினத்தைச் சேர்ந்த பாலூட்டியான நரியானது...
உயரப் பறக்கும் கழுகு
உலகின் மூலை முடுக்குகளில் இருப்பவர்களுக்குக் கூட அமெரிக்க வாழ்வியலும் ஒன்றிரண்டு தனித்துவமான அமெரிக்க சொற்பிரயோகங்களும் தெரிந்திருக்கும். ஹாலிவுட்டின் வீச்சு அப்படிப்பட்டது. ஆனால் அதோடு ஒப்பிடும்போது அமெரிக்க சூழலியல் கூறுகள் பலவும் நமக்குப் பரிச்சயமில்லாதவை....
அமெரிக்காவை அச்சுறுத்தும் இயற்கை, அசைந்து கொடுக்காத வல்லரசு..!
உலகத்தையே தன் உள்ளங்கைகளுக்குள் வைத்திருக்கும் ஒரு நாட்டை அவ்வப்போது இயற்கை பதம் பார்த்துச் செல்கிறது. கல்வி, தொழில்நுட்பம், ராணுவம், அறிவியல், விஞ்ஞானம், விவசாயம், பொருளாதாரம், விண்வெளி ஆராய்ச்சி என சகல பக்கமும் பலம்...