Tag: செந்தில் ஜெகன்நாதன்

சமிதை-செந்தில் ஜெகன்நாதன்

சென்னையிலிருந்து ஊருக்குச் சென்றிருந்தேன். மாநகரத்து பிரம்மச்சாரி  வாழ்க்கையில் கடை உணவுகளால் செத்துப் போயிருந்த நாக்குக்கு ஊருக்கு வரும்போதெல்லாம் தன் சமையல் மூலம் உயிரளிப்பாள் அம்மா. அன்றைக்கு நண்பகலில் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டுக் கண்ணயர்ந்திருந்தேன்....

நிரம்பித் தளும்பும் அழகு – அம்மா வந்தாள்

பழமையான பெரிய கோவில் கோபுரத்தை முதன் முதலில் நுழைவாயிலில் நின்று அண்ணாந்து பார்க்கும்போது அதன் உயரம் மட்டுமே பிரமிக்க வைப்பதாக இருக்கும். கால இடைவெளியில் அதே கோபுரத்தைச் சற்று பின்னோக்கி தொலைவில் நின்று...

நித்தியமானவன்

இரண்டு மாத வாடகை பாக்கி இருந்தது அட்வான்ஸ் தொகையில் கழித்துக் கொள்ளச் சொல்லி ‘ரூம் நண்பரிடம்’ சொல்லிவிட்டேன்.  புத்தகங்களையும், துணிமணிகளையும் மட்டும் இரண்டு அட்டைப் பெட்டிகளில் வைத்து கட்டி வைத்துக் கொண்டேன். வெவ்வேறு தருணங்களில்...

முத்தத்துக்கு..

வலது பக்கம் மேல் உதட்டு ஓரத்தில் மறைந்திருந்த மீசையின் வெள்ளை முடியை நறுக்கினேன். வெள்ளையான பிறகு முடிகளுக்கு இத்தனை மினுமினுப்பு எங்கிருந்து வருகிறதோ.. உள்ளங்கையில் வைத்துப் பார்த்து.. ’ப்பூ..’ என ஊதி விட்டேன்....