Tag: வண்ணநிலவன்
கவிதை: அன்று முதல் இன்று வரை
ஜெ. பிரான்சிஸ் கிருபா
பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகளில் அபாரமான கற்பனையும், புனைவும் மண்டிக் கிடக்கின்றன. பல இடங்களில் யதார்த்தமும் புனைவும் பிணைந்து திடீர் திடீரென்று படிமங்களாக வெளிப்படுகின்றன. இவரது கவிதைகளில் காதல்வயப்பட்ட கவியின் மனம்...
கவிதை: அன்று முதல் இன்று வரை
யவனிகா ஸ்ரீராம்:
இவரது கவிதைகளைப் படித்து வருகிறபோது, என்னால் சர்ரியலிஸ ஓவியங்களை நினைக்காமலிருக்க முடியவில்லை. சினிமாவில் மாண்டேஜ் என்ற காட்சியமைப்புகள் உண்டு. ஒன்றுக்கொன்று தொடர்பற்றது போல் தோன்றும் காட்சிகளைத் தொகுத்தால் இறுதியில் ஒரு பொருள்...
கவிதை அன்று முதல் இன்று வரை (லஷ்மி மணிவண்ணன் மற்றும் கண்டராதித்தன் கவிதைகளை...
லக்ஷ்மி மணிவண்ணன்
தற்காலக் கவிஞர்களுள் கணிசமான அளவு சாதனைகளைச் செய்துள்ள கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன். சமீபத்தில் அவருடைய ‘கேட்பவரே’ என்ற முழுத் தொகுப்பும், ‘கடலொரு பக்கம் வீடொரு பக்கம்’ என்ற குறுங்கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன....
“கவிதை: இன்று முதல் அன்று வரை”-வண்ணநிலவன்
எல்லா மொழிகளிலும் கவிதைதான் ஆதி இலக்கிய வடிவமாக இருந்துவருகிறது என்று சொல்வதில் தவறில்லை. இந்த முடிவையொட்டி பாரதிக்குப் பிந்திய கவிதைகளையும் கவிஞர்களையும் முடிந்தவரை இனம் காணும் முயற்சிதான் இது. பாரதிக்குப் பின் அவரது...
மறக்க முடியாத மனிதர்
தி. ஜானகிராமன் ‘கல்கி’யில் ‘அன்பே ஆரமுதே’ என்ற தொடரை எழுதிக் கொண்டிருந்த போதுதான் அவரது பெயர் அறிமுகமானது. அப்போது அத்தொடரை நான் வாரா வாரம் வாசிக்கவில்லை. அவை என் பள்ளி நாள்கள். அகிலன்,...
ராதா அக்கா – சிறுகதை
விக்கிரமசிங்கபுரம் பெரியப்பா வீட்டுக்குப் போவதற்காக அம்பாசமுத்திரம் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன். குற்றாலத்தில் இரண்டு வாரமாகவே நல்ல சாரல். பொழுது விடிந்து ஒன்பது மணியாகியும் கூட சூரியன் முகத்தைப் பார்க்க முடியவில்லை. வானம்...