Tag: வியாகுலன்
அந்த சாவிலும் ஒரு சுகம் உண்டு
மனிதனின் மனசாட்சிப் பிரச்சனைகளுக்கு தீர்மானமான கலைவடிவம் தந்தவர் என்று ஆல்பெர் காம்யூவைச் சொல்வார்கள். அவரை போன்றே தனிமையை அலங்கரிக்கத் தெரிந்தவர் நகுலன்.
தனிமையை அலங்கரிக்கும் கலையோடு தொடர்புடைய சொற்களைத் தேடியலைந்தபடிதான் இவரது கவிமனம் இருக்கிறது....
“மகோனதப் பூக்கள் மலர்ந்த ஞாபகக்குகை: வியாகுலனின் தாய்அணில்”
புகை வண்டி பயணத்தின் காட்சி அடுக்குகளை படிமங்களின் கடின வழியிலிருந்து விலகி சுனை நீராக அள்ளிப் பருகும் எளிமையின் செறிவான மொழியில் அமைந்து ஒரு வசீகர ரேகையை நமக்குள் இழையோட விடுகிறது வியாகுலனின்...
தனது நிலத்தை வரைந்த தி.ஜானகிராமன்
தனது நிலத்தை வரைந்த எழுத்தாளர்கள் நிஜத்தில் பேரனுபவமான வாசக ஆதரவைப் பெற்றவர்கள். தி.ஜானகிராமனும் புனைவுகளை இருள் என்ற குறைந்த ஒளியில் ஒரு நெசவு மாதிரி ஒரு கனவைக் கட்டிக்காப்பது மாதிரி அறிவு தளத்திலிருந்து...