Home2020May (Page 4)

எழுதப்படும் இலக்கியப் பனுவல்கள் எழுதியவருக்குச் சில அடையாளங்களை உருவாக்கித் தருகின்றன. உருவாக்கப்படும் அடையாளங்களுக்குக் காரணமாக இருப்பதில் முதல் இடம் எதை எழுதுகிறார்கள்? என்பதாகத் தான் இருக்கும். அதனைக்

அந்தக் கிணறு எனக்குத் தெரிஞ்ச காலத்திலிருந்தே அங்க தான் இருக்கிறது. கவர்மெண்ட் கெணறு என்டு சொல்லிக் கேட்டிருக்கிறேன். கவர்மெண்ட் என்றால் அரசாங்கம் என்று அப்ப தெரியாது. எங்கட

எமி அலுவலக அறையில் தனது இருக்கையில் அமர்ந்த இடத்தில் இருந்தே ஜாக்கின் அம்மாவைப் பார்க்க முடிந்தது.  பள்ளி விட்டு அதன் கோலாகலம் முடிவதற்கு முன்பே ஜாக் வகுப்பறையில் இருந்து

எழுந்து வந்தோம் அதன்பிறகு நான் யாருக்கும் லைனில் கிடைக்கவில்லை இருபது வருடங்கள் கழித்து புதிதாகப் பிறப்பதில் சிரமமிருக்கிறது அது சாவு போல இருந்தாலும் நீ புறப்பட்ட தருணம் போல வலிக்கவில்லை பத்து வருடங்களுக்குப் பிறகு

என் இதயத்துள் ஓர் உயிர் கொல்லும் காற்று  தொலை தேசத்தினின்று வேகம் கூடி வீசும்: நினைவில் தோன்றும் நீல மலைகள் யாதோ, கோபுரச் சிகரங்கள் யாதோ, பண்ணைகள் யாதோ? இழந்தழிந்த  நிறைவின்  நிலன்

வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் சட்டகத்துக்கு வெளியே வரையப்பட்ட ஓவியம்   இசை : தற்கால தமிழ்க்கவிதையின் மிக முக்கியமான முகம். இவரது உறுமீன்களற்ற நதி பரவலாகக் கவனத்தையும் பல விருதுகளையும்

  நாவிதன் முகச்சவரம் செய்யவில்லை என்றால் குடிமக்கள் யாரும் தனக்கு முகச்சவரம் கூட செய்ய முடியாத கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த காலம் அரண்மனையார்களின் ஆட்சிக்காலம். குடிமக்கள் தங்களுக்கு அவர்களாக

தாத்தா சொன்னவற்றையெல்லாம் கேட்டதும் எப்படியாவது தாத்தாவுடன் சென்று பூமியைப் பார்க்க வேண்டுமென்று ராகுல் முடிவு செய்துகொண்டான். ஆனால் எப்படி செல்வது? முதலில் தாத்தாவின் காத்திருப்போர் பட்டியலை அவரிடம் இருந்து வாங்கிப்

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, ரொம்ப ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி மரங்கள் எல்லாம் ஒரே இடத்தில் தான் இருந்துதன. இடத்தைவிட்டு வேறு இடத்துக்கு போக முடியாது . அப்போ

4.சலனச் சுவரோவியங்கள் காதல் தான் நடனமாட எடுத்துக் கொள்ளும் கலங்கள் மட்டுமே மனிதர்கள். ஒரு குறிப்பிட்ட பாலினம் எதிர் பாலினத்துடன் மட்டுமே ஈர்ப்பு கொண்டாக வேண்டும் என்பதை வழக்கம்