HomeArticles Posted by கனலி (Page 30)

தமிழிலக்கியத்தில் தொடர்ந்து இயங்கும் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவரான எழுத்தாளர்/ கவிஞர் போகன் சங்கரின் நேர்காணல் இது. போகனிடம் படைப்புகளை முன் வைத்து உரையாடும் விதமாக வடிவமைத்து இந்த

சித்திரக்கதைகள் எனக்குள் ஒரு தாக்கத்தை சிறுவயதிலே ஏற்படுத்தியது ஆச்சர்யமானதொரு சம்பவம். அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எனது குடும்பம் மிகவும் வறுமையில் வாடிய காலக்கட்டங்கள் அவை. நான், அம்மா,

1) உங்கள் இளமைக்காலம் பற்றியும், குடும்ப பின்னணி பற்றியும் சொல்ல முடியுமா?  எனக்கு ஒரு 50 ஆண்டு கால வாசிப்பு அனுபவம் உண்டு. எந்த ஒரு தீவிர வாசகனுக்கும், படைப்பாளிக்கும்

எழுதியவர்:– இடாலோ கால்வினோ  தமிழில்: பிரவீண் பஃறுளி நான் நடைபாதையிலிருந்து  கீழிறங்கினேன். சில அடிகள் திரும்பி நடந்தேன். வீதியின் நடுவே  நின்று மேலே பார்த்தபடி, கைகளை உதடுகளிடம்

மூலம்: ஹாவியேர் மரியாஸ் தமிழில்: சித்துராஜ் பொன்ராஜ் கொஞ்சம் ரசனை குறைந்த பழைய இலக்கியக் கதை ஒன்று வில்லியம் ஃபோல்க்னர் தனது As I Lay Dying நாவலை ஆறே

ஒரு புத்தகத்தைப் வாசித்து முடித்த பிறகு அதைப்பற்றி நிறைய எழுத வேண்டுமென்று மனம் ஒருபுறம் பரபரக்க, இதற்கு மேல் எழுத என்ன இருக்கிறது என்ற நிறைவு மறுபுறமும்

எச்சித்தட்டு புதையலாகத் தென்பட்டது தட்டில் பொறித்தப் பெயர். வழித்தாலும் உட்கொள்ள முடியவில்லை. இரவில் எப்படியும் அபகரித்துவிட புதையலுக்கு மேலே வனம் செய்து நீர் தேக்கினேன். வனம் அழித்து வறட்சியாக்கியும் புதையலைப் பெயர்க்க முடியவில்லை. மூன்று வேளைத் தோல்விகள் தாளாது பெயருடைய ஆளையே விழுங்க

  இழை மீடியம் : soft pastels on paper அளவு: A3 இவ்வியற்கை எனக்கு தரும் மயக்கமே இந்த ஓவியங்கள். மனித இயல்பையும் அவனைச் சூழ்ந்த புற உலகையும் இயற்கை

“வீட்ட  அலங்கோலம் பண்ணி வைச்சி இருக்கான், ஹாலுகுள்ள ஷூ கிடக்கு. எத்தனை டைம் சொல்றது ஷூ போட்டு வீட்டுக்குள்ளே வராதேன்னு” இப்போ தான் கொஞ்ச நேரம் முன்ன முழிப்பு

ரகசியங்களற்றவனின் நிழலில் கண்ணாடி வளர்கிறது. எப்படியாயினும், இதற்கு ரகசியமெனப் பெயரிட நான் இன்னொருவருக்கும் இதனை தத்துக்கொடுக்க வேண்டியதிருக்கிறது. ரகசியங்கள் பெறுமதியானவை என்பதிலிருந்து வெளியேறிவிட்ட என் புதுவயதில் நான் சிறிய காற்றாடிகளை நீண்ட தொலைவில் செலுத்தும் ஞானம் பெற்றேன். எல்லாவற்றிலிருக்கும் ரகசியங்களை என் வெகுளித்தனம்