எதிரீடுகளின் சதுரங்கம்

பத்து வருடங்களுக்கு முன் புதுமைப்பித்தனை வாசிக்கத் தொடங்கிய போது மனம் எரிச்சலையே அடைந்தது. அதனைக் கடந்து அவரை நெருங்கிய பின் ஜெயகாந்தனிடம் வந்தபோது பெரிதும் சீண்டுவதாகவே அமைந்தது அவர் எழுத்து. அதன்பின் அசோகமித்திரன்...

கசப்பின் பிரகடனம்

உணவில் ,  அறுசுவைகளில் பிரதானமான சுவைகள் இனிப்பும் கசப்புமே. இவை இரு துருவங்களாக எதிரெதிராக நிற்கும்போது,இடைப்பட்ட பகுதிகளில் மற்ற சுவைகள் இடம் பிடித்துள்ளன. இலக்கியத்தில் இச்சுவைகள் படைப்போரின் கைவண்ணத்தால் துலங்கிவருகிறது. படைப்பாளிகள்  தங்களின் மனோரதத்திற்கு ஏற்ப...

லா மாஞ்சாவின் குதிரை வீரன்-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

1 மறுமலர்ச்சிக்காலத்தின் முடிவிற்கும் நவீன காலத்தின் துவக்கத்திற்கும் இடையே, பதினேழாம் நூற்றாண்டு ஸ்பெய்னில், லா மாஞ்சா பகுதியைச் சேர்ந்த, இன்னதுதானென்று ஆசிரியரால் பெயர் குறிப்பிடப்படாத கிராமத்திலிருந்து, மேலும் அவரால் உறுதிப்படுத்த முடியாத குவிக்ஸதா அல்லது...

யாத் வஷேம் : அமைதியிழக்க வைக்கும் நாவல் -பாவண்ணன்.

  தொண்ணூறுகளின் தொடக்கத்தில் பெங்களூர் சுசித்ரா திரைப்படக்கழகம்  இரண்டாம் உலகப் போரை கதைக்களனாகக் கொண்ட பத்து திரைப்படங்களைத் திரையிட்டார்கள். அவை என்னை உண்மையிலேயே நடுங்கவைத்துவிட்டன. பல படங்களின் காட்சிகள் மீண்டும் மீண்டும் என் கனவுகளில்...

நித்தியத்துவத்தை நோக்கிவிழும் பறவைக்கு சாவு தோராயமாகத் தெரிந்தது எழுத்தாளர். பாலசுப்பிரமணியன் பொன்ராஜின் கதைகள் குறித்து)...

வாதங்களின் பிண்ணனியிலிருந்து வாயசைக்கும் தொன்மமும் அறிவியலும் எல்லாக் கலைகளுமே ஒருவிதத்தில் இசையின் நிலையை அடைவதற்கே முயலுகின்றன என்று கட்டியங்கூறும் வால்ட்டர் பேட்டரின் கூற்றை இந்த கதைகளின் உள்நோக்கத்திற்கு பொருத்திப் பார்த்தால் ஒருவித அநேகத்தன்மையிலிருந்து தூயவடிவத்தைக் கற்பனைசெய்தவாறு...

உலகில் இயங்கும் ஒருவரை, ஒருவரில் இயங்கும் உலகத்தோடு இணைப்பதே இலக்கியம்!

தற்காலத் தமிழ் இலக்கியத்தில் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் ஒரு தனித்துவமான ஆளுமை. விரிந்த வாசிப்பாலும், அறிவியல், இசை, தத்துவம் உள்ளிட்ட பல்துறை ஈடுபாடுகளாலும் விளைந்த இவரது படைப்புகள் தமிழ் படைப்பிலக்கியத்தில் ஓர் இடையீட்டை நிகழ்த்தியிருக்கின்றன....