புதுமைப்பித்தனின் படைப்புலகம்
புதுமைப்பித்தனின் படைப்புலகம்
சங்குக்குள் அடங்கிவிடாத புதுவெள்ளம்
புதுமைப்பித்தனின் கதைத் தொகுப்பு நூலை எடுத்துப் புரட்டும் போதெல்லாம் ஒரே ஆண்டில் 45 கதைகளை எழுதி வீசிவிட்ட அவரின் அசுரத்தனமான வேகத்தின் பட்டியலை ஒவ்வொருமுறையும் பார்ப்பேன். அதைப் பார்க்கும்...
கொவிட் 19 ம் ஆயுர்வேதமும்
(புனர்வசு ஆத்ரேயர் பாஞ்சாலத்தின் தலைநகரான காம்பில்யத்தில், ஒரு கோடை காலத்தில், கங்கைக்கரையில் சீடர்களுடன் காட்டில் உலாவிக் கொண்டிருக்கிறார்)
ஆத்ரேயர்- (அவருடைய சீடரான அக்னிவேஷரை நோக்கி )-
‘ஒ அக்னிவேஷா, நட்சத்திரங்களில், கோள்களில், சூரிய சந்திரன்களில், காற்றில்,...
கடவுளும் காமமும்: உமையாழின் மூன்று கதைகள்
எழுதப்படும் இலக்கியப் பனுவல்கள் எழுதியவருக்குச் சில அடையாளங்களை உருவாக்கித் தருகின்றன. உருவாக்கப்படும் அடையாளங்களுக்குக் காரணமாக இருப்பதில் முதல் இடம் எதை எழுதுகிறார்கள்? என்பதாகத் தான் இருக்கும். அதனைக் கொஞ்சம் விளக்கிச் சொல்ல நேர்ந்தால்...
பெருமாள் முருகனின் மூவியல் புனைவுகள்
பண்பாடுகளின் நிழல்பிரதிகளைப் பரிசீலிப்பதன் சாத்தியப்பட்ட எல்லைகள்
பெருமாள் முருகனின் மூவியல் புனைவுகள்
( மாதொருபாகன் –அர்த்தநாரீ- ஆலவாயன்)
பண்பாட்டு அமைப்புகள் எப்போதுமே ஒரு மூடுண்ட அமைப்பாக தொடர்ந்து பிழைத்திருக்க முடியாது. அவை தம்மைத் தற்காத்துக்கொள்ள...
தமிழிலக்கியத்தில் இயங்கும் பெண் படைப்பாளிகளின் கருத்துப் பகிர்வுகள்
கனலி கலை-இலக்கிய இணையதளம் சார்பாக தோழர்கள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.!
மகளிர் தினத்தை முன்னிட்டு கனலி கலை-இலக்கிய இணையதளத்தின் சார்பாக தமிழிலக்கியச் சூழலில் இயங்கும் அனைத்து பெண் படைப்பாளிகளிடமும் கருத்துப் பகிர்வுகளை பெற்று...
பாலியல் குறித்தான தமிழ்ச்சமூக வெளி
மனிதன் எந்தச் சூழலிலும் ஒரு பாலியல் விலங்கு தான்
- (க. பஞ்சாங்கம்,ப.40)
நீண்ட நெடிய சமூகப் பின்புலமும் இலக்கியப் பின்புலமும் கொண்ட தமிழ்ச் சமூக வெளியில்,...
தமிழ்ச் சிறுகதைகளில் இஸ்லாமிய மக்களின் வாழ்வியல்.
இலக்கியத்தில் ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு விதமான மனவெழுச்சி உண்டாக்க வல்லது. அதில் எது சிறந்தது என்று வகைப்படுத்துவது இலக்கியத்துக்கும் நல்லதல்ல மொழிக்கும் நல்லதல்ல. அதது அதனதன் பணியை அதன் போக்கில் செய்கின்றது. ஒரு...
இக்கடல்களின் மொத்த விலையே வெறும் ஆயிரம் ரூபாய்தான்..
என் இலக்கிய, தமிழாய்வுப் பயணத்திற்கு ஆற்றுப்படை நூல்களாக அமைந்து வரும் நூல்களின் முதன்மையான குறும் பட்டியலைத் தருகிறேன். அவரவர் விருப்பத்திற்கேற்ப இந்நூல்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
“என் முதன்மை ஆசிரியரின் நூல்கள் அல்லது ஆற்றுப்படை நூல்கள்”
...
சிறார் இலக்கியம்: இன்றைய நிலையும் சவால்களும்
"தமிழகத்தில் சிறார் இலக்கியச் சூழல் உண்மையில் தற்போது எப்படி இருக்கிறது? சிறார் இலக்கியம் எதிர் கொள்ளும் மிகப்பெரிய சவால்களாக எதை எதைச் சொல்வீர்கள். அந்த சவால்களைச் சிறார் எழுத்தாளர்களும், வாசகர்களும் (குழந்தைகளும்) கடந்து வர செய்ய வேண்டிய முதற் கடமைகளாக எதை எதைச் சொல்வீர்கள்?”...
ஆதவனின் படைப்புலகம்
தகவல் தொழில் நுட்பம் வளராத காலத்தில், வெகு தற்செயலாகத்தான் ஆதவனின் மரணச்செய்தியைப் படிக்க நேர்ந்தது. ஆதவனின் இரண்டு நாவல்களையும், அத்தனை சிறுகதைத் தொகுப்புகளையும், புழுதியில் வீணை என்ற நாடகத்தையும் படித்துப் பிரமித்திருந்த வாசகனுக்கு...