கனலி இணைய இதழ் 11
‘கனலி’ கலை - இலக்கிய இணைய இதழின் வாசகர்களுக்கு வணக்கம் !கனலி-யின் பதினோராவது இணைய இதழ் வழியாக உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். கனலி இணையதளம் தொடங்கப்பட்டு கடந்த ஆகஸ்ட்...
காலநிலை மாற்றம்: ஒரு கருத்துக் கணிப்பு
நம் காலத்தின் அதிதீவிரப் பிரச்சினையாக காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. இப்பிரச்சினையின் விளைவுகள் உலகின் பல பகுதிகளில் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட நிகழ்வுகள் இந்தியாவிலும், தமிழகத்திலும்கூட தலைகாட்டத் தொடங்கிவிட்டன. சர்வதேச ஊடகங்கள்...
கனலி 2024 வெளியீடுகள்
2024 ஆம் ஆண்டின் சென்னை புத்தகக் திருவிழாவில் கனலி சார்பில் ஆறு புத்தகங்கள் வெளியாகின்றன.மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள்:ரஷ்ய மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள்தமிழில் -கீதா மதிவாணன் விலை :உரூபாய் 300தொகுப்பிற்கான கீதா மதிவாணன் முன்னுரை:பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்ய இலக்கியத்தின் பொற்காலம் எனப்படுகிறது. அக்காலத்தில்தான் ரஷ்ய இலக்கியத்தில் முன்னோடி முயற்சியாக, படிமம், குறியீடு, புனைவியம், யதார்த்தவியம், நவீனத்துவம், போன்றவற்றை உள்ளடக்கிய பல பரீட்சார்த்தமான...
கனலி – ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்
கனலி-யின் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் !
நீர்ப்பறவைகள்போகின்றன வருகின்றன.அவற்றின் தடங்கள் மறைகின்றனஆனாலும் அவைதம் பாதையை மறப்பதில்லைஒருபோதும். ~டோஜென்
கனலி-யின் ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ் வழியாக மீண்டும் உங்கள் அனைவருடன் உரையாடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கனலியின்...