அறிவிப்புகள்

கண்ணீரின் உவர்ப்பை ருசித்தல்-கனலியின் 25 ஆவது இணைய இதழிற்கு ஒரு முன்னுரை – க.விக்னேஸ்வரன்

கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளம் தனது நான்காவது ஆண்டின் முதல்நாளில் அடியெடுத்து வைக்கிறது. தற்போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? என்று என்னிடம் நானே (யாரும் நிச்சயம் கேட்க மாட்டார்களென்று தெரியும்) கேட்டுக்கொண்டால் எனது...

கனலி 2024 வெளியீடுகள்

2024 ஆம் ஆண்டின் சென்னை புத்தகக் திருவிழாவில் கனலி சார்பில் ஆறு புத்தகங்கள் வெளியாகின்றன. மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள்: ரஷ்ய மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள் தமிழில் -கீதா மதிவாணன்  விலை :உரூபாய் 300 தொகுப்பிற்கான கீதா மதிவாணன் முன்னுரை: பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்ய இலக்கியத்தின் பொற்காலம் எனப்படுகிறது. அக்காலத்தில்தான் ரஷ்ய இலக்கியத்தில் முன்னோடி முயற்சியாக, படிமம், குறியீடு, புனைவியம், யதார்த்தவியம், நவீனத்துவம், போன்றவற்றை உள்ளடக்கிய பல பரீட்சார்த்தமான...

காலநிலை மாற்றம்: ஒரு கருத்துக் கணிப்பு

நம் காலத்தின் அதிதீவிரப் பிரச்சினையாக காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. இப்பிரச்சினையின் விளைவுகள் உலகின் பல பகுதிகளில் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட நிகழ்வுகள் இந்தியாவிலும், தமிழகத்திலும்கூட தலைகாட்டத் தொடங்கிவிட்டன. சர்வதேச ஊடகங்கள்...

குறுங்கதை பரிசுப் போட்டி

  கனலி கலை-இலக்கிய இணையதளம்  வாய்ப்பும் சாத்தியமும் உள்ள போதெல்லாம் இலக்கியம் சார்ந்த அத்தனை வடிவங்களிலும் புதுமையான முயற்சிகளை முன்னெடுக்க விரும்புகிறது. அதன் முதல் படியாக,  குறுங்கதைகள் என்கிற வடிவத்தை குறித்தான  விவாதங்களை இங்கு தொடங்க...