வரைபடங்கள் உணர்த்தும் சுற்றுச்சூழல் உண்மைகள்
தமிழகம் கடந்த முப்பது ஆண்டுகளில் தொழில்துறையில் பலவிதமான முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியின் விலையாக சுற்றுச்சூழலில் ஏற்பட்ட தாக்கங்கள் மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துவருகின்றன. சில வரைபடங்களைக் கொண்டு அதை இங்கு விளக்குகிறேன்.இந்தக்...
அடையாளங்கள்
அவனுடைய வீடு, பிரதமர் துவக்கி வைத்த தங்க நாற்கரச் சாலையாக அகலப்படுத்திக்கொண்டிருக்கும் கிராமத்துச் சாலை ஓரத்தில். சாலை ஓரத்தில் ஏதோ நூற்றாண்டில் நாட்டை ஆண்டிருந்த மன்னர், கால்நடைப் பயணிகளுக்குக் காலாற நின்று ஓய்வெடுப்பதற்காகவும்...
காலநிலை மாற்றம்: புரிந்துகொள்ள 25 சொற்கள் — ஆதி வள்ளியப்பன்
கனலியின் ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’ நம் உரையாடலில் அதிகம் இடம்பெறாத அறிவியல், சூழலியல், காலநிலை மாற்றம் சார்ந்த விரிவான, ஆழமான கட்டுரைகள், நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றைத் தாங்கி வருகிறது. இவற்றை எந்தச் சிரமமும் இன்றி...
ஆண்ட்ரியா வுல்ஃப்: காலநிலை மாற்றத்தை முன்கணித்தவர் ஏன் மறக்கப்படுகிறார்?
ஜெர்மன் இயற்கையியலாளரான அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் (Alexander von Humboldt) அவரது காலக்கட்டத்தில் டார்வின், கதே போல் ஒரு புகழ்பெற்ற அடையாளமாகவே திகழ்ந்தார்.என்ற போதிலும், ஆங்கிலோ-சாக்ஸன் கலாச்சாரத்தின் உலகளாவிய ஆதிக்கம், அறிவியலில் பல்வேறு...
காலநிலை மறுப்பு: அரசியலும் உளவியலும்
"நீங்கள் பதற்றப்பட வேண்டும், பீதியடைய வேண்டும். என்னை தினமும் உலுக்குகிற பயம் உங்களுக்கும் வரவேண்டும். பிறகு நீங்கள் செயல்படத் தொடங்கவேண்டும். ஒரு அவசரநிலையின் வேகத்துடன் நீங்கள் செயலில் இறங்கவேண்டும்."
காலநிலைச் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க்கின்...
2021க்கான சுற்றுச்சூழல் நீதி அறிக்கை என்பது எவ்வாறு இருக்க வேண்டும்?: நித்யானந்த் ஜெயராமன்
சென்னையைச் சேர்ந்த எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான நித்யானந்த் ஜெயராமன், தமிழக அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க பின்வரும் அறிக்கையைத் தயாரித்துள்ளார். ‘தி வயர் சயின்ஸ்’ இணைய இதழில் வெளியான அந்தக் கட்டுரையின் தமிழாக்கம் இது....
காடர் குடி
போர்வைக்குள் புரண்டு கிடக்கும் குழந்தை உறக்கம் கலைந்து எட்டிப்பார்ப்பது போல, கருமேகங்களுக்குள் இருந்து சூரியன் மெல்லத் தலைகாட்டியது. நான்கு நாட்களுக்குப் பிறகு வெயில் சுளீரென அடித்தது. பஞ்சு பறப்பது போல வெண்மேகக் கூட்டங்கள்...
இமாம் பசந்த்
1
மாம்பழ மழை. மேகத்தை பொத்துக்கொண்டு மாங்கனிகள் விழுவது போல. ஒரு கனவு காட்சியைப்போல. கதைகளில் மட்டும் கொட்டும் பனியார மழைபோல. புனிதவதி என்கிற காரைக்கால் அம்மையார் கணவனுக்குப் படைக்க வேண்டிய மாங்கனியை சிவனடியார்...
எலிசபெத் கோல்பர்ட்: உலகம் ஒருவகையில் உயிரியல் பூங்காவாக மாறிக் கொண்டிருக்கிறது
அமெரிக்கச் சூழலியல் இதழாளரான எலிசபெத் கோல்பர்ட் (Elizabeth Kolbert) மனிதகுலம் சக உயிரினங்களை எப்படி அழித்தொழிக்கிறது என்றும், அழிவிலிருந்து தான் மீண்டும் கொண்டுவர விரும்பும் ஓர் உயிரினம் பற்றியும் பேசுகிறார்.The Sixth Extinction...
காலநிலை மாற்றம்: அடிப்படைக் கேள்விகளும் பதில்களும் (FAQs)
புவி வெப்பமாதல் என்றால் என்ன?புவியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பது புவி வெப்பமாதல் என்று குறிப்பிடப்படுகிறது. 1880-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இப்போதைய சராசரி வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்திருக்கிறது. அதையே புவி...















