காணிநிலம்


காணிநிலம் 

காலாண்டிதழ்

சொல் விளையும் பூமி

நெல்லையைச் சேர்ந்த இலக்கிய ஆர்வம் கொண்ட பத்து நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்த காலாண்டிதழ் “காணிநிலம்”. இரண்டு ஆண்டுகளை முடித்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம் . சென்ற வாரம் பத்தாவது இதழை வெளியிட்டுள்ளோம்.  தனிச் சுற்றுக்கான இதழ் என்ற முறையில் சந்தாதாரர்களுக்கு மட்டுமேயான இதழ் இது .

கவிதைகள் , கதைகள் , இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் , நூல் அறிமுகம் ஆகிய பகுதிகளை வெளியிடுகிறோம் . அனுபவம் உள்ள படைப்பாளிகளோடு புதிய படைப்பாளிகளுக்கும் வாய்ப்பு வழங்குகிறோம் .

 

-சுப்ரா .

[ காணிநிலம் ஆசிரியர் குழுவிற்காக ]

தனி இதழ் : ₹ 50


தொடர்புக்கு:

காணிநிலம் இலக்கிய இதழ்

29, ‘தமிழ் அகம்’ வி.ஐ.பி நகர்;

தியாகராஜ நகர்

திருநெல்வேலி – 627 011

அலைபேசி எண் :  94423 28025,  94421 12763

[email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.