எனக்கு பிடித்த நாவல்கள்

ஐம்பதுவருடங்களுக்கு மேலான வாசிப்பு அனுபவத்தில் எனக்கு பிடித்த நாவல்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்.  இன்றைய இளைய தலைமுறை வாசகர்களுக்கு பரிந்துரைக்கும் விதமாகவும்  முக்கிய  எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களை அறியத் தருவதாகவும் இந்த பட்டியல் இருக்குமென நம்புகிறேன். இந்த பட்டியல்  தற்சமயம் என் நினைவிலிருந்தவைகள் மட்டுமே. குறிப்பிட மறந்த நாவல்கள் இருப்பின் பின்னர் சேர்க்கப்படும்.

வேலூர் பா.லிங்கம்


 

பட்டியலை PDF வடிவத்தில் தரவிறக்கம் செய்ய எனக்கு பிடித்த நாவல்கள் – வேலூர் பா.லிங்கம்  சொடுக்கவும். 

கனலி கலை இலக்கிய இணையதளத்திற்கு வேலூர் லிங்கம் அளித்த நேர்காணலை  வாசிக்க இங்கே சொடுக்கவும்.

Previous articleபுதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமியும் சிறுகதை குறித்தான உரை
Next articleபா.ராஜா கவிதைகள்
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments