கனலி கலை இலக்கிய இணையதளம் மற்றும் வேலூர் இலக்கிய வாசகர் வட்டம்
இணைந்து வழங்கிய
“புதுமைப் பித்தன் சிறுகதைகள்”
சிறப்பு நிகழ்வு
புதுமைப்பித்தனின் “கடவுளும் கந்தசாமியும்” சிறுகதை குறித்து வாசகர் ராஜா வசந்தா சுப்பிரமணியன் அளித்த உரை.
கனலி – கலை இலக்கியச் சூழலியல் இணையதளம்.
www.kanali.in
Krishnamurthi Balaji / September 27, 2019
மிக மிக அருமையான பதிவு இந்தக் காணொளி ! வாசகர் ராஜா வசந்தா சுப்பிரமணியன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! உரையாற்றுவதில் அவருக்கிருந்த உத்வேகம் சிலாக்கியமானது. கதாசிரியரின் கருத்துக்களை நடைமுறைக்கு இணைக்கும் சிறந்த உரை. ஒவ்வொன்றையும் எத்தனை ரசித்திருக்கிறார் என்பதை அறிய மிக்க மகிழ்ச்சி. ஆசிரியரின் மொழிநடையையும் வார்த்தைப் பிரயோகங்களை மும் கூர்ந்து கவனித்து தெளிவான முறையில் வமர்சித்திருக்கிறார். இத்தகைய உரையைக் கேட்கும் வாய்ப்பை வழங்கிய ‘கனலி’ இணையதளத்திற்கு நன்றி. இரவியின் முயற்சிகள் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் – கி.பாலாஜி
/
கனலி / Author / December 27, 2019
நன்றி !
/