புகைப்படங்கள்சரவணன் டோ புகைப்படங்கள்By கனலி - November 10, 2019WhatsAppFacebookTwitterTelegramEmail நீலத்தை தேடி கடலடியிலோர் பயணம்ஜோசப் சகல வசீகரங்களுடைய புன்னகை. பெரும் அழகன்.மூப்பர்படைக்க மட்டுமே ஆனவை.. எம் அம்மை பராசக்தியின் கரங்கள்..விவசாயம்சூரியனே சற்று இளைப்பாறு செருப்பற்ற அந்த பாதங்களுக்காக.மிதிவண்டிபுகைப்படக் கலைஞர் : சரவணன் டோ.வர்ணனை: பவித்ரா
வானம் வரைந்து சொல்லும் ஈரம்நிறை நெஞ்சை இளைப்பாற கொஞ்சம் நாற்று நட்டேன்…. பசும் பிள்ளைகள் போலென்னை பற்றிக்கொண்டது சேறு…. Reply
வானம்
வரைந்து சொல்லும்
ஈரம்நிறை நெஞ்சை
இளைப்பாற கொஞ்சம் நாற்று நட்டேன்….
பசும் பிள்ளைகள் போலென்னை பற்றிக்கொண்டது சேறு….
உங்கள் ஒளிப்படங்கள் ஒவ்வொன்றும் வாழ்வியல் கவிதை.. பாராட்டுகள் சரவணன்.