Tag: கு.அ.தமிழ்மொழி
ஹிரென் பட்டாச்சார்யா கவிதைகள்
1.நன்கறீவீர் நீங்கள்இந்தப் பாவலனிடம் ஒன்றுமில்லைஓர் ஒற்றை ஆடையைத் தவிரஅதுவும்கூட இருதுணிகளால் ஒட்டுப்போட்டத் தையல்தடத்துடன்காதலும் அப்படியே! 2.என்னுள் எரியும் எதுஉள்ளத்தின்பெருந்துயரையும், பேரின்பத்தையும் அது உண்டாக்குகிறது ? உன் காதல் இசைக்குறிப்பைத் தாளமிடுகிறதுஎன் அனைத்துப் புலன்களும் சாம்பல் முடிவுற்றுஉள்ளத்தின் அகம்புறமும்...
தினா நாத் நதிம் கவிதைகள்
1.உடைந்த கண்ணாடி ஒன்று
உதவாப் பொருளாய் வீசப்பட்டதுஒரு மாடு அதை
உற்றுப் பார்த்ததுநாய் ஒன்று வந்து
அதன் மீது மூச்சுவிட்டதுமனநிலை பிறழ்ந்த ஒருத்தி
அக்கண்ணாடியை எடுத்து
அவளின்
கந்தலாடையில் சுற்றிக்கொண்டாள்அதற்குப் பிறகு
யாருக்கும் தெரியாது
அந்தக் கண்ணாடிக்கு
என்ன நேர்ந்ததென்று2.ஒரு மண் பாத்திரம்
மழைத்துளிகளால் கழுவப்பட்ட பின்பு
பெண்ணின்...
ஜிபனானந்த தாஸ் கவிதைகள்
வங்காள மூலம் : ஜிபனானந்த தாஸ்ஆங்கிலம் : சிதானந்த தாஸ் குப்தாதமிழில் : கு.அ.தமிழ்மொழி
எனக்குப் பெயரிடுங்கள்எனக்குப் பெயரிடுங்கள்
சிறந்த, எளிய, வான் போல் பரந்த சொல்லால்
எனக்குப் பெயரிடுங்கள்
அந்தச்சொல்
நான் என்றென்றும் நேசிக்கும் பெண்ணின்
நன்கறிந்த கைபோல...
கு.அ.தமிழ்மொழியின் ஓவியங்கள்
இரண்டு பிம்பங்கள், தனிமையில் தவிக்கிறபோது கூடவே இன்னொரு தனிமையை உருவாக்கிக்கொள்கிறது அல்லது மற்றொன்றையும் தனிமைப்படுத்தி தன்னோடு தன் இயல்புக்கு ஏற்றதாக வடிவமைக்கிறதுஉள்மன ஆந்தையை உணரும் பொழுதுகள் பெண், மலர்கிறபோது அவள் எந்த மலராகிறாள் என்பதை அவளே கூட...