Saturday, May 28, 2022
Home2019November

  கனலி கலை-இலக்கிய இணையதளம்  வாய்ப்பும் சாத்தியமும் உள்ள போதெல்லாம் இலக்கியம் சார்ந்த அத்தனை வடிவங்களிலும் புதுமையான முயற்சிகளை முன்னெடுக்க விரும்புகிறது. அதன் முதல் படியாக,  குறுங்கதைகள் என்கிற வடிவத்தை

 சமூகத்தின் அரசியலில் படைப்பார்வத்தின் பங்கினைக் கலைஞர்கள் சந்தேகிக்கக்கூடாது -ஆல்பெர் காம்யு (Albert Camus) கீழைதேசத்தைச் சேர்ந்த அறிவாளி ஒருவர் பிரார்த்தனை செய்யும்போதெல்லாம்  அவரது தெய்வத்திடம் ஆபத்து மற்றும் கொந்தளிப்பான காலகட்டங்களில்

மறைந்த கவிஞர் திரிசடை பற்றிய சிறு அறிமுகத்தைத் தந்த பின் கவிதைகளை அணுக நினைக்கிறேன்.  திரிசடையின் இயற்பெயர் சாந்தா, சாந்தா சுவாமிநாதன். நவீன தமிழ் எழுத்தின் முன்னோடிகளில்

  வித்யா சுருக்கை இழுத்துப்பார்த்தாள். இறுகுகிறது. ம்ம்ம்…சரி.. அடுத்த அறையிலிருந்து  நாற்காலியை எடுத்து வந்தாள். ஏறி  நிலைதடுமாறாது நின்றாள். காற்றாடியில் நுனியைக் கட்டி சுருக்கை விரித்து தலையை உள்ளே

பெரிய பெரிய மலைகளைக் கடல் அணைத்தபடி புரள்கிறது. ஒரு வாரம் கழித்து அவள் சொன்னது போலவே  பூங்காவிற்கு வந்தேன். இன்று என்னவோ எனக்கு முன்னதாகவே காத்திருந்தாள் எங்களது வழக்கமான

1) காலம்போன காலம் அதிகாலை குளிரில் அலுவலகம் கிளம்புகையில் நாயொன்று கண்முன்னே சாவகாசமாய்த் திரிகிறது நாயென்றால் வெறும் நாய் ஒரு நொடியென்பது ஒரு மணிநேரம்போல் முன்னங்கால் நீட்டி சோம்பல் முறிக்கும் அதன்மீது ஏன் இவ்வளவு வன்மம் பெருக்கெடுக்கிறது வேகமாய் வெறுங்கையை

  யூத மொழியில் மூலம் : ஐசக் பாஸாவிஸ் சிங்கர். ஆங்கில மொழியாக்கம் : மிர்ரா கின்ஸ்பர்க் தமிழில்: R. விஜய ராகவன். நீங்கள்ளாம் சொல்லுவீங்க - மனுஷன்ல வளந்தவனென்ன குட்டையனென்ன, மனுஷனை கஜக்கோல்வைத்து

பெரும்பாலான காடுறை மனிதர்களுக்கு பாப் பேக்கருடன் நேரடிப் பழக்கமோ அறிமுகமோ இல்லாதிருந்தபோதும் அவனைப் பற்றி நன்றாகவே அறிந்திருப்பார்கள். சில வருடங்களுக்கு முன் நியூ சௌத் வேல்ஸின் மேக்வாரி

"சிவசேகரம் என்னைக் கொண்டு போய் ஹொஸ்பிற்றலில விடும்" கடுமையான தோற்றத்தோடு வார்த்தைகளை எறிந்தாள் சாரதா. இவ்வளவு நாளும் இல்லாது தடித்திருந்தது அவள் குரல். எறியப்பட்ட வார்த்தைகள் சுவர் எங்கும்

வங்காள மூலம் : ஜிபனானந்த தாஸ் ஆங்கிலம் : சிதானந்த தாஸ் குப்தா தமிழில் : கு.அ.தமிழ்மொழி எனக்குப் பெயரிடுங்கள் எனக்குப் பெயரிடுங்கள் சிறந்த, எளிய, வான் போல் பரந்த சொல்லால் எனக்குப் பெயரிடுங்கள் அந்தச்சொல் நான்

error: Content is protected !!