Saturday, May 28, 2022
Home2021June (Page 2)

 (Jumpcut 59/2019 இணைய இதழில் வெளிவந்த இக்கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்: வெளி ரங்கராஜன்.) தமிழ் சினிமாவின் மாற்றுவெளிக்கான முயற்சிகளின் குறுவரலாறு: 1970 களில் மலையாளம் அல்லது கன்னட மொழி

போதும். இன்று நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். சரியாகத்தான் இருக்கும். என் அறைத் தோழன் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவான். என் இரகசியப் பெட்டியைத் திறக்க மூன்று பூச்சியங்களை

ஓர் இரவோ நெடும்பகலோ நாம் காதலின் பிள்ளைகள் இவ்விரவோ நெடுநாள் கோடையோ நாம் காதலின் பிள்ளைகள் பொழுதின் நெடும்பாதை நீண்டாலும் இரவின் சிறுநொடிகள் ஆலங்கட்டிகளாய் விண்மீன் மெழுகிய தரைகளில் விழுந்தாலும் பருவகாலங்களின் மலர்கள்

பாண்டூரங் மேதேக்கர் (நானா) சமந்தன் கட்டிடத்திலிருந்து சுறுசுறுப்புடன் வெளியேறினார். அவரது கையில் ஒரு பை இருந்தது. வீட்டில் அணியக்கூடிய லெங்கா சட்டையை அணிந்திருந்தார். நடக்கும்போது அவரது கழுத்து

௧ ‘ஃபிரான்சின்’ தென்கிழக்குப் பகுதியின் ஓரம், ‘காட் த’அஸுர்’ எனப்படும் ‘ஃப்ரெஞ்சு ரிவியராவில்’, ‘நீஸ்’ நகரின் பகுதிகளான ‘வில்லினவ்’ மற்றும் ‘லூபே’ என்ற இரண்டு கிராமங்கள் ஒருங்கிணைந்து அமைந்த

அப்பொழுதெல்லாம் நைனாரி குளக்கரை புளியமரங்களில் ஏதேனுமொன்றுதான் எங்கள் பகல் நேர வாழ்விடம். இன்று சிதைந்த படித்துறைகளும் சீமைக் கருவேலம் புதர்களுமாய் காட்சியளிக்கும் நைனாரி உயிர்ப்போடிருந்த காலகட்டமது. நானும்

"உள்ள இழுல. புகைய வாயால உறிஞ்சு மெதுவா வெளிய விடு." "முன்னாடி ரெண்டு இழுப்புதான் கேப்ப. இப்போ தனியா சிகரெட் பிடிக்கயோ, தண்டவாளம் பக்கம் போறியா.தீப்பெட்டி இருக்கா"

Bestseller வார்த்தை ஒரேயொரு மன்னிப்பானது உடனிருந்தால் போதும் எதிலிருந்தும் தப்பிவிடலாமென்கிற தைரியம் ஒருவகையில் அதுவும் உண்மைதான் மன்னிப்புகள் ஒருபோதும் தீர்ந்துபோகாதது மன்னிப்புகளால் ஒருபோதும் பழசாகவும் முடியாது வருடாவருடம் அதிகளவில் விற்றுத்தீர்கிற அவ்வார்த்தைக்குத்தான் சந்தையில் எப்போதும் மவுசு அதிகம் பிற்பாடு

அந்த வீட்டிலிருந்த உயிர்களைக் குளிர் நடுக்கிக் கொண்டிருந்தது. வீட்டுச் சுவரில் சூடு உண்டாக்கும் கருவி பொருத்தப்பட்டு இருந்தாலும், அவ்வப்போது சின்னச் சின்னதாய் விரிசல் உண்டாகி நேற்று ஒரு

பசுபதி அரசுப்பள்ளியில் கிளர்க்காக பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றிருந்தார். அந்தப் பள்ளியில் கணக்கு ஆசிரியராய் இருந்த மனோகரன் ஓய்வு பெறும்போது இளைஞனைப் போன்ற தோற்றம் மாறாதவராய் இருந்தார்.

error: Content is protected !!