வள்ளுவன் வழி வந்ததொரு பாணனின் அரசியல் பேச்சுக்கள் அல்லது மற்றமைகளுக்கான அறம் பேசும் குரல்களின் பரிணாம வளர்ச்சி [வெய்யிலின் இதுவரை வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்புகள் குறித்த உரையாடற்
மனிதன் கவிதையைத் தேடிப் போவதற்கும் கவிதை மனிதனைத் தேடித் தீண்டுவதற்கும் இடையில் பெரியதொரு வேற்றுமை இருக்கிறது. கவிதை மனிதனைத் தீண்டுவது வேதனை; மனிதனுக்கு. முதலில் மெதுவாக, மங்கலாக, மிகவும்
இயற்கையைத் தனக்கேற்றவாறு செதுக்கிக் கொள்ள இயலும் மானுடனாகப் பிறப்பதில் தான் எத்தனை சௌகரியம்! நம்முடன் இணைந்து வாழும் சகஉயிர்களின் மனநிலையைப் பற்றி கவலைகொள்ள வேண்டியிருப்பதில்லை. படர்ந்து பரவும்
திருச்சியிலிருந்து திண்டுக்கல் வரையிலான இரண்டு மணி நேரப் பிரயாணம் சலிப்பூட்டுவதாக உணர்ந்த அடுத்த கணம், தொடர்ந்து இதே பேருந்தில் பழனி வரை செல்வது என்று ஏற்கனவே எடுத்திருந்த
பிள்ளைகள் இருவரும் பள்ளியில் இருந்து வரும் நேரமாச்சு. வந்ததும் பசிக்குது என கத்திக்கொண்டே வருவார்கள் என்பதால் சுடச்சுட உப்புமா செய்திருந்தார் அவர்களுடைய அப்பா மாரிமுத்து. “அப்பா.. பசிக்குது"
ஓவியங்கள்: ஸ்ரீகாந்த் ஆறாம் வகுப்பு பதிரிகுப்பம் கடலூர்மாவட்டம்.
இரண்டு பிம்பங்கள், தனிமையில் தவிக்கிறபோது கூடவே இன்னொரு தனிமையை உருவாக்கிக்கொள்கிறது அல்லது மற்றொன்றையும் தனிமைப்படுத்தி தன்னோடு தன் இயல்புக்கு ஏற்றதாக வடிவமைக்கிறது உள்மன ஆந்தையை உணரும் பொழுதுகள் பெண், மலர்கிறபோது அவள் எந்த
“என்னடா…கன்னமெல்லாம் அம்மைதழும்பான்னு கேட்டதுக்கு சிரிக்கற…?” என்ற அலுவலக நண்பனுக்கு எப்படி சொல்வது. அப்போதெல்லாம் மாதம் முழுக்க சிறுகசிறுக சேர்த்தால் மட்டுமே இரண்டு ரூபாய் காமிக்ஸ் வாங்க பணம் சேரும்.
நீலத்தை தேடி கடலடியிலோர் பயணம் [caption id="attachment_3434" align="aligncenter" width="674"] ஜோசப்[/caption] சகல வசீகரங்களுடைய புன்னகை. பெரும் அழகன். [caption id="attachment_3433" align="aligncenter" width="555"] மூப்பர்[/caption] படைக்க மட்டுமே ஆனவை.. எம் அம்மை
வாத்துகளாயிரம் அல்லிகளாய் மலர்ந்திருக்க குருவியின் சிறுமனை கிளைகளில் நிலவாய் தொங்கும் ஆற்றின் அருகமர்ந்து தீ பொசுக்கும் கறியிலிருந்து சொட்டும் எண்ணை எச்சிலாகி உடலை நனைத்த கதையைச் சொல்லியவாறு குடல், ஈரல், தொடைக்கறியென பந்தி விரித்து பாங்காய் இது பக்கோடாவென பொட்டலம் பிரித்த ததும்பும்