வாஸ்லவ் ஸ்மில் (Vaclav Smil) கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த மனிடோபா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற மேன்மைதங்கிய பேராசிரியர் ஆவார். சுற்றுச்சூழல், மக்கள்தொகை, உணவு, சக்தி
நவ்ரோஸ் துபாஷ் நீண்ட காலமாக காலநிலை மாறுபாட்டுச் சவால்களுக்கு, இந்தியாவின் எதிர்வினையை ஆராய்ந்து வரும் அறிஞர் ஆவார். 1990-ஆம் ஆண்டு, ஏற்படுத்தப்பட்ட காலநிலைச் செயல்பாட்டு நெட்வொர்க் சிவில்
இப்போதுகூட புவிவெப்பமாதலை நிறுத்த முடியுமா? நமது முதலாளித்துவ அமைப்பைத் தீவிரமாக மாற்றத்துக்கு உட்படுத்துவதன் மூலம் அது சாத்தியம்தான் என்கிறார் நவாமி க்ளெய்ன் (Naomi Klein). இவர் This
தனது 101வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருக்கும் உயிரி அண்டக் கோட்பாட்டின் (Gaia Theory) தந்தை, கோவிட்-19, தீவிரமான வானிலை, உறையும் வெள்ளெலிகள் பற்றி உரையாடுகிறார். இந்த புவியில் வாழ்வென்பது
காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் ஏழைகளும் விவசாயிகளும் தான் என்கிறார் 2020-க்கான எடின்பர்க் பதக்கத்தை வென்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், செயல்பாட்டாளர் சுனிதா நாராயண். சுற்றுச்சூழல் குறித்த உணர்வை எல்லோருக்கும்
அமெரிக்கச் சூழலியல் இதழாளரான எலிசபெத் கோல்பர்ட் (Elizabeth Kolbert) மனிதகுலம் சக உயிரினங்களை எப்படி அழித்தொழிக்கிறது என்றும், அழிவிலிருந்து தான் மீண்டும் கொண்டுவர விரும்பும் ஓர் உயிரினம்
ஜெர்மன் இயற்கையியலாளரான அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் (Alexander von Humboldt) அவரது காலக்கட்டத்தில் டார்வின், கதே போல் ஒரு புகழ்பெற்ற அடையாளமாகவே திகழ்ந்தார். என்ற போதிலும், ஆங்கிலோ-சாக்ஸன் கலாச்சாரத்தின்
கனலியின் ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’ நம் உரையாடலில் அதிகம் இடம்பெறாத அறிவியல், சூழலியல், காலநிலை மாற்றம் சார்ந்த விரிவான, ஆழமான கட்டுரைகள், நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றைத் தாங்கி வருகிறது.
1) தேட்டம் பாறைகளை வெட்டி வெட்டிச் சமைத்த மலைப்பாதையில் மேலேறுகிறேன் சிதைக்கப்பட்ட பக்கவாட்டுப் பாறைகள் தம் ஹீனஉடல்களால் பள்ளத்தாக்கை நோக்குகின்றன சாலையைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ●●● செத்தவன் பிழைத்தானெனில் சங்கொலி நிறுத்தம் சங்கொலி நின்றிடிலோ சடங்குகள் முடக்கம் சடங்குகள் முடங்கியபின் மலர்பாடை கலைப்பு பாடை கலைந்த பின்னர் திரண்டவர்
1) மிதிபடும் காலம் I. என் அளவுக் காலணிகள் எளிதில் கிடைத்துவிடுவதில்லை என்றுதான் இவ்வளவு நாட்களாக நம்பியிருந்தேன் நேற்று சுய்ப்ரேன் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அதைத் தற்செயலாகப் பார்த்தேன் அத்தனைப் பொருத்தமாக என் கால்களை அணைத்தது ஓ!